tag:blogger.com,1999:blog-6071132916493416929.post5056692313485989046..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: அவசர சமையல்....கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-33546671910789873432014-11-24T08:30:32.049+03:002014-11-24T08:30:32.049+03:00சூப்பர் ஐடியா ...........happy to follow u ....வா...சூப்பர் ஐடியா ...........happy to follow u ....வாழ்த்துக்கள் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-53129325348787720052014-11-23T05:21:54.415+03:002014-11-23T05:21:54.415+03:00நம்பி விட்டோம்...!நம்பி விட்டோம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-70525717304330909212014-11-23T03:50:27.048+03:002014-11-23T03:50:27.048+03:00:) Manju's Special Super idea :)
//அம்மாட்ட ...:) Manju's Special Super idea :)

//அம்மாட்ட மூச்... அம்மாக்கு மிக்சிங் பிடிக்காது சரி அம்மாவை டேஸ்ட் பண்ண சொன்னேன்.. சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்கே.. அப்டின்னு சொன்னாங்க.. “ மம்மி அது ரவா இட்லி “ என்றேன்.. ஹுஹும் நல்லாவே இல்ல அப்டின்னுட்டாங்க..//

Ahaa Supoer Comedy ! :)))))
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-69209161937755884302014-11-23T03:17:51.603+03:002014-11-23T03:17:51.603+03:00முன்பே படித்து விட்டேன். அருமையான யோசனை.
மாவு கொஞ...முன்பே படித்து விட்டேன். அருமையான யோசனை.
மாவு கொஞ்சமாய் இருந்தால் காரட், பீட்ரூட் துருவி கொண்டு, வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி போட்டு லேசாக வதக்கி கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தோசை செய்து கொடுக்கலாம் ம்ஞ்சு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-18147408346568053102014-11-23T01:34:40.631+03:002014-11-23T01:34:40.631+03:00!! ஆமாம் மஞ்சு ..நீங்க செய்தது சரவணபவன் தோசை குறிப...!! ஆமாம் மஞ்சு ..நீங்க செய்தது சரவணபவன் தோசை குறிப்பு :) அவங்க குறிப்பு ஒண்ணு மங்கையர் மலர் புக்கில் இருந்து கிழிச்சி கொண்டுவந்தேன் லாங் ago !!.அதில் இப்படிதான் பாம்பே ரவா சேர்ப்பாங்க :) அம்மா கேட்டால் இது ஒரிஜினல் சரவணா பவன் அண்ணாச்சி சொன்ன ரெசிப்பின்னு சொல்லுங்க .என் ப்ளாகில் அந்த குறிப்பு அப்படியே போட்டுடறேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-3569769655152424442014-11-23T01:25:51.604+03:002014-11-23T01:25:51.604+03:00ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சு...ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சுக்கு பிச்சுக்குன்னு வரும்... இப்ப என்னடான்னா அழகா வந்திருச்சு...

ஆச்சர்ய சமையல்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-76562027901991158792014-11-22T19:31:58.647+03:002014-11-22T19:31:58.647+03:00ஹா...ஹா...ஹ...நானும் ட்ரை பண்றேன்:)ஹா...ஹா...ஹ...நானும் ட்ரை பண்றேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com