tag:blogger.com,1999:blog-6071132916493416929.post6254330468610612690..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: துக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-3873246425121747262013-07-26T09:57:15.914+03:002013-07-26T09:57:15.914+03:00என்னுடைய வலைப்பூவில் நான் எழுதவில்லை என்றாலும் நிற...என்னுடைய வலைப்பூவில் நான் எழுதவில்லை என்றாலும் நிறைந்த அன்புடன் என் மேல் கொண்ட அக்கறையுடன் எல்லோரும் இங்கே வந்து கருத்துகள் எழுதி என்னைப்பற்றி நலன் விசாரித்து.... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-28608151397034494262013-07-25T18:50:01.457+03:002013-07-25T18:50:01.457+03:00அன்புள்ள மஞ்சு, வணக்கம்.
இன்று 25.07.2013 வலைச்ச...அன்புள்ள மஞ்சு, வணக்கம்.

இன்று 25.07.2013 வலைச்சரத்தில் முதல் அறிமுகமே உங்களின் வலைத்தளம் தான்.

http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-8275126236560926362013-07-09T11:42:48.047+03:002013-07-09T11:42:48.047+03:00மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்கமணி.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்கமணி.... கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-81298155016159140422013-07-09T08:29:58.661+03:002013-07-09T08:29:58.661+03:00சௌக்கியம்பா சிவகுமாரன்....சௌக்கியம்பா சிவகுமாரன்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-80657613046953452652013-07-09T08:24:47.883+03:002013-07-09T08:24:47.883+03:00வந்தேன்னு நினைக்கிறேன் மோகன் ஜீ.. திருச்சி வந்தும்...வந்தேன்னு நினைக்கிறேன் மோகன் ஜீ.. திருச்சி வந்தும் உங்களை பார்க்க இயலவில்லை. ஏன்னா முந்தின நாள் வந்தேன் :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-58746752490144523332013-07-09T07:59:54.313+03:002013-07-09T07:59:54.313+03:00இறையருளால் நலமே சிவகுமாரன். நீங்க சௌக்கியமாப்பா?இறையருளால் நலமே சிவகுமாரன். நீங்க சௌக்கியமாப்பா?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20813626821881665862013-07-09T07:55:10.479+03:002013-07-09T07:55:10.479+03:00அன்பு நன்றிகள்பா ஜலீலா கமல்...அன்பு நன்றிகள்பா ஜலீலா கமல்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-39604236931871615542013-07-09T07:37:33.137+03:002013-07-09T07:37:33.137+03:00/டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…//
.../டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…//

ஹா ஹா யஹ் பாத் சஹி,
மே ஆஜ் சே ஷுரு கர்தி ஹூ டென்ஷன் சப்கோ தேனேக்கோ///

டீ க்கே... Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-43932392012245950082013-06-09T21:21:30.128+03:002013-06-09T21:21:30.128+03:00நலமா.................????????
என்னாச்சு???????????...நலமா.................????????
என்னாச்சு??????????????????????????சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-27162484071664430292013-05-20T02:46:39.292+03:002013-05-20T02:46:39.292+03:00நலமா சகோதரி ?நலமா சகோதரி ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-25248729167601630082013-05-01T09:10:15.713+03:002013-05-01T09:10:15.713+03:00நலம் தானா? வானவில்லுக்கு வரவும்...நலம் தானா? வானவில்லுக்கு வரவும்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-88794056492789299512013-04-17T09:19:52.658+03:002013-04-17T09:19:52.658+03:00உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ள...உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_16.htmlஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-61397685160150541682013-03-12T03:07:18.308+03:002013-03-12T03:07:18.308+03:00துக்கடா சார் போல் நிறைய இடத்தில் இருக்கின்றார்கள்....துக்கடா சார் போல் நிறைய இடத்தில் இருக்கின்றார்கள். கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-39547804435622291622013-03-08T16:17:14.062+03:002013-03-08T16:17:14.062+03:00சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL W...சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு மூத்த பதிவர் GMB அவர்கள் தமது வலைப் பதிவில் உங்களை பாராட்டி எழுதியுள்ளார்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_8.html
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-47971102083150042462013-03-07T05:01:55.990+03:002013-03-07T05:01:55.990+03:00நலமா சகோதரி ?
நான் தான் வலைப்பக்கம் நீண்ட நாட்களா...நலமா சகோதரி ?

நான் தான் வலைப்பக்கம் நீண்ட நாட்களாக வரவில்லை என நினைத்தேன். தாங்களுமா ?

எல்லாப் பிரச்சினைகளும் தீர பிரார்த்திக்கிறேன். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-49302366132136404832013-03-02T06:12:21.831+03:002013-03-02T06:12:21.831+03:00தங்கள் கதையை படித்தவுடன் டெண்ஷன் போயி வயிற்று வலி...தங்கள் கதையை படித்தவுடன் டெண்ஷன் போயி வயிற்று வலி வந்தாது போங்க Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-79187556695263486572013-03-02T05:26:14.575+03:002013-03-02T05:26:14.575+03:00வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
Visit : http://bl...வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-91197111334924438342013-03-01T19:13:50.696+03:002013-03-01T19:13:50.696+03:00My dr akka due to this exam session i dnt hv time ...My dr akka due to this exam session i dnt hv time pubish our ibans drawings. soon it will be pubish akka. Im using mbl to type this comments. Tk cr of ur health akkaStudentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73878206834032108992013-03-01T19:10:38.474+03:002013-03-01T19:10:38.474+03:00My dr akka due to this exam session i dnt hv time ...My dr akka due to this exam session i dnt hv time pubish our ibans drawings. soon it will be pubish akka. Im using mbl to type this comments. Tk cr of ur health akkaStudentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-90667706759639346542013-02-19T18:49:40.935+03:002013-02-19T18:49:40.935+03:00அன்புள்ள மஞ்சு,
நாளை 20.02.2013 வலைச்சரத்தில் த...அன்புள்ள மஞ்சு,

நாளை 20.02.2013 வலைச்சரத்தில் தங்களை நம் நண்பர் திரு. தி தமிழ் இளங்கோ அவர்கள் அறிமுகம் செய்வதாக உள்ளார்கள். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

தாங்கள் ஒருவேளை வலைச்சரம் பக்கம் வரமுடியாமல் சூழ்நிலைகள் இருக்குமாயின், நானே உங்கள் சார்பில் பின்னூட்டமிட்டு நன்றி கூறிக்கொள்வேன். இது தங்கள் தகவலுக்காக. Please take care of your health ..... Manju.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-38198379586159704432013-02-19T18:12:58.972+03:002013-02-19T18:12:58.972+03:00அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http...அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-79979098866708762202013-01-15T08:02:34.514+03:002013-01-15T08:02:34.514+03:00இன்றுதான் உங்க பக்கம் வருகிறேன் மேடம் . முதலில் உங...இன்றுதான் உங்க பக்கம் வருகிறேன் மேடம் . முதலில் உங்களுக்கும் உங்கள்குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத்தெரிவிச்சுக்கறேன். கதை ரொம்ப நல்லா இருக்குங்க. அவங்க நிலமையில் யாரா இருந்தாலும், ஏன் நாமாக இருந்தாலும் டென்ஷந்தாங்க வரும்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-25540159556286438562013-01-04T17:32:55.653+03:002013-01-04T17:32:55.653+03:00அன்புள்ள மஞ்சு,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்...அன்புள்ள மஞ்சு,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று திரு கோபு ஸார் கூறியிருந்தார் வலைச்சரத்தில். இந்தப் புதுவருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கொடுக்கட்டும்.
அன்புடன்,
ரஞ்சனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-16809747566487725632012-12-26T00:26:33.331+03:002012-12-26T00:26:33.331+03:00அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்படைப்பு 25.12.2012 ...அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்படைப்பு 25.12.2012 வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு என்பவரால் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

உங்கள் சார்பில் நானே நன்றி தெரிவித்து பின்னூட்டம் கொடுத்து விட்டேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

நேரம் கிடைக்கும் போது 24/12/2012 + 25/12/2012 இரு நாட்களும் நான் வலைச்சரத்தில் எழுதியுள்ள பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கோ.

http://blogintamil.blogspot.in/search/label/வகுப்பு-இரண்டாம்%20நாள்

http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_6824.html

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-86053185159107544452012-12-20T23:14:14.473+03:002012-12-20T23:14:14.473+03:00சிறப்பான நகைச்சுவையுள் ஆழமான துன்பம்.
ஆனால் சரியா...சிறப்பான நகைச்சுவையுள் ஆழமான துன்பம்.
ஆனால் சரியான நகைச்சுவை.
அழகிய எழுத்து நடை . இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com