tag:blogger.com,1999:blog-6071132916493416929.post8598315741734226119..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: வரவேற்போமா 2012 அன்புடன்?கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-22674956797240199152012-04-11T21:21:59.824+03:002012-04-11T21:21:59.824+03:00எதன் மீதும் அழுத்தமாய் பற்று வைத்தாலும் சரி, எதன் ...எதன் மீதும் அழுத்தமாய் பற்று வைத்தாலும் சரி, எதன் மீதும் அழுத்தமாய் வெறுப்பு கொண்டாலும் சரி, அன்னிலை மாறி புது நிலைக்கு அதானது ஆட்படுகின்ற போது வரும் மனநிலையே இப்பதிவின் கருத்திற்கு நான் சொல்ல வேண்டிய மறுமொழி.

ஆகட்டும் பார்க்கலாம் என்ற பெருந்தலைவரின் வாசகம், மXXராப் போச்சு என்ற கிராமத்தான் பழமொழியினை அடிக்கடி நினைவில் கொண்டால் எல்லாமே சரியாகும் அக்கா.

நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-39880990448175408022012-01-17T17:06:15.372+03:002012-01-17T17:06:15.372+03:00எல்லாம் வல்ல இறைவன் அருளால் இடர்கள் துறந்து உங்களி...எல்லாம் வல்ல இறைவன் அருளால் இடர்கள் துறந்து உங்களின் அன்புக்குப் பாத்திரமான இதயங்களின் தூய பிரார்த்தனைகளின் துணை கொண்டு முழு ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்...
அன்பு சகோ அப்துல்லாஹ்.Abdullahhttps://www.blogger.com/profile/15114957545909772241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-1894049124336658842012-01-11T09:33:38.410+03:002012-01-11T09:33:38.410+03:00அன்பின் ராஜராஜேஸ்வரி,
தங்கள் அன்பினை என்னவென்று ச...அன்பின் ராஜராஜேஸ்வரி,

தங்கள் அன்பினை என்னவென்று சொல்வேன்...

அன்பு நன்றிகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-77317452554390568862012-01-11T09:32:51.428+03:002012-01-11T09:32:51.428+03:00அன்பின் சந்திரகௌரி,
தங்களின் மனம் நிறைந்த அன்பை எ...அன்பின் சந்திரகௌரி,

தங்களின் மனம் நிறைந்த அன்பை என்றும் மறவேன்....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-51655378070471483042012-01-06T20:09:58.535+03:002012-01-06T20:09:58.535+03:00இந்தப் புத்தாண்டு தங்களுக்கு எல்லா மனவலிமையையும் க...இந்தப் புத்தாண்டு தங்களுக்கு எல்லா மனவலிமையையும் கொடுத்து
இவ்வுலகில் இருக்கும் நல்லவைகள் யாவும் தங்கள் பக்கத்தில்
இருக்க உதவட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73838576823272765352012-01-02T19:22:18.449+03:002012-01-02T19:22:18.449+03:00குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு ச...குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும்… ஆமாம் சின்ன வட்டத்துக்குள் அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…/

அன்பு வாழ்த்துகள்..

அன்பே உலக ஆதாரம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-70244824227794915142012-01-02T18:53:12.645+03:002012-01-02T18:53:12.645+03:00உங்கள் கவலை என்னவென்று நான் கேட்கப் போவதில்லை. ஆன...உங்கள் கவலை என்னவென்று நான் கேட்கப் போவதில்லை. ஆனால் இதுதான் முடிவென்று எடுக்கும் தீர்மானத்திற்கு நிச்சயம் தடை சொல்வேன். பிரச்சினை இல்லாத மனிதன் உலகத்தில் யார் இருக்கின்றார்கள். துணிந்து மீண்டும் 2012 இல் விஸ்வருபம் எடுத்து நிமிருங்கள் . உங்கள் காலடியில் எல்லாம் தவிடு பொடியாகும் என்று மனதி தைரியம் கொள்ளுங்கள். மீண்டும் சகோதரி மனசு பாஷினியை எங்கும் நாம் காணவேண்டும்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-53746342690593656932012-01-02T18:36:37.229+03:002012-01-02T18:36:37.229+03:00அன்பின் கலை,
மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்திற...அன்பின் கலை,

மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்திற்கும் அன்பு ஆசிகளுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-60795048392813981682012-01-02T18:35:50.102+03:002012-01-02T18:35:50.102+03:00அன்பு வரவேற்புகள் மங்கையர் உலகம்....
அன்பு புத்தா...அன்பு வரவேற்புகள் மங்கையர் உலகம்....

அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-39021625023598140132012-01-02T18:31:31.163+03:002012-01-02T18:31:31.163+03:00இனிய வரவேற்புகள். வரும் ஆண்டு அனைத்து நலங்களையும் ...இனிய வரவேற்புகள். வரும் ஆண்டு அனைத்து நலங்களையும் காட்டி நல்லனவற்றையே வாரித்தந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. வாழிய நலம்.கலைவேந்தன்https://www.blogger.com/profile/00680213479135235929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-80333215400471505792012-01-02T10:56:57.602+03:002012-01-02T10:56:57.602+03:00அன்பின் சிவகுமாரன்,
உங்களைப்போன்றோரின் தூய அன்பும...அன்பின் சிவகுமாரன்,

உங்களைப்போன்றோரின் தூய அன்பும், இறைவனின் கருணைப்பார்வையும் ஈசனின் அருளும் என்றும் உடனிருக்க கவலைகள் தாக்குப்பிடிக்கமுடியாமல் பனியாய் கரைந்துவிடும்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-4828687779956352392012-01-02T10:55:22.061+03:002012-01-02T10:55:22.061+03:00அன்பின் வெங்கட் நாகராஜ்,
உங்களுக்கும் உங்கள் குடு...அன்பின் வெங்கட் நாகராஜ்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-10897269330089623032012-01-02T10:54:43.485+03:002012-01-02T10:54:43.485+03:00அன்பின் கணேஷ்,
முகம் பார்க்காத உங்களைப்போன்றோரின்...அன்பின் கணேஷ்,

முகம் பார்க்காத உங்களைப்போன்றோரின் எத்தனைப்பேருடைய அன்பும் தூய்மையான நட்பும் இறைவன் அருளும் மீனாட்சி அம்மனின் கருணையும் உடன் இருக்க கவலைகள் வேகமாக பனி போல் மறைந்தும்விடும்பா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டுநல்வாழ்த்துகள்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-44996791303671323522012-01-02T10:53:03.784+03:002012-01-02T10:53:03.784+03:00அன்பின் லக்ஷ்மி அம்மா,
தைரிய லக்ஷ்மி எனைக் காக்...அன்பின் லக்ஷ்மி அம்மா,

தைரிய லக்ஷ்மி எனைக் காக்க, அன்பு லக்ஷ்மி நீங்க என் உடனிருக்க இறைவன் ஆசியும் உங்கள் ஆசியும் என்றும் வேண்டிடும்....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டுநல்வாழ்த்துகள் அம்மா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-16074628940806955892012-01-02T10:51:18.310+03:002012-01-02T10:51:18.310+03:00அன்பின் சகோ (அவர்கள் உண்மைகள் )
உங்களுக்கும் உங்க...அன்பின் சகோ (அவர்கள் உண்மைகள் )

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-14214121227101426262012-01-02T10:50:00.837+03:002012-01-02T10:50:00.837+03:00அன்பின் ஸ்ரவாணி,
தங்கள் பெயரை உச்சரிக்கும்போது ஒர...அன்பின் ஸ்ரவாணி,

தங்கள் பெயரை உச்சரிக்கும்போது ஒரு நொடி நிறுத்தி மீண்டும் உங்கள் பெயரை உச்சரித்து பார்க்கிறேன். அன்பை மட்டுமே உலகம் முழுவதும் இறைவன் தெளிக்கட்டும் எல்லோர் மனதிலும் என்ற வேண்டுதலோடும் உங்கள் அன்பின் வாழ்த்துகளும் சந்தோஷமாக ஏற்கிறேன்பா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-4450304920691858752012-01-02T10:48:09.725+03:002012-01-02T10:48:09.725+03:00அன்பின் காட்டான் சகோதரன்,
உங்கள் எல்லோரின் அன்பால...அன்பின் காட்டான் சகோதரன்,

உங்கள் எல்லோரின் அன்பால் நான் கண்டிப்பாக உயிர்ப்பெற்று நலமும் பெற்று இதோ உங்களுடன் பதிவுகள் இடவும் வந்துவிட்டேன்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-18718595115431029992012-01-02T10:40:27.427+03:002012-01-02T10:40:27.427+03:00அன்பின் மகேந்திரன்,
என் மனபலமே இதோ நீங்கள் எல்லோர...அன்பின் மகேந்திரன்,

என் மனபலமே இதோ நீங்கள் எல்லோரும் என்மீது காட்டும் அளவில்லாத அன்பு மட்டுமே...

ஊருக்கு போக தயாராகிட்டு இருக்கீங்க தானே மகேந்திரன் :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-52284551949873957642012-01-01T14:05:57.191+03:002012-01-01T14:05:57.191+03:00அன்புச் சகோதரி,
தங்கள் பிரச்சினைகள் தீர , மனவலிமை...அன்புச் சகோதரி,
தங்கள் பிரச்சினைகள் தீர , மனவலிமை பெற , எனையாளும் ஈசனை இறைஞ்சுகிறேன்.
இந்த புத்தாண்டில் சகலமும் சீராகட்டும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-66862523409132972812012-01-01T13:17:15.137+03:002012-01-01T13:17:15.137+03:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-30748131509058302392012-01-01T09:07:07.368+03:002012-01-01T09:07:07.368+03:00அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து...அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…

-இதுதானே வாழ்வின் தத்துவம். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மட்டற்ற அன்பைத்தான் நாங்கள் திரும்பத் தருகிறோம். (எனக்கும் சொந்த வாழ்வில் நிறைய சிக்கல்கள் உண்டு. வலைத்தள நண்பர்களின் அன்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.) நீங்கள் தொடர்ந்து உற்சாகமாய் இயங்கவும், இப்புத்தாண்டு உங்களுக்கு நல்லனவற்றை மட்டுமே தர வேண்டும் என்றும் அன்னை மீனாட்சியை வேண்டி வாழ்த்துகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-8527221247014293282012-01-01T05:29:27.463+03:002012-01-01T05:29:27.463+03:00மஞ்சு ஒரு அரசனிடம் எல்லா லட்சுமிகளும் அவனைவிட்டு ப...மஞ்சு ஒரு அரசனிடம் எல்லா லட்சுமிகளும் அவனைவிட்டு போவதாக ஒரு கதை உண்டு. அந்த ராஜா எல்லாரும் போங்க தைரிய லட்சுமி மட்டும் என்கூடவே இருங்கன்னு சொல்வதுபோல கதை போகும். அதுபோல போனது போகட்டும் வந்தது வரட்டும் தைரியத்தை கெட்டியா பிடிச்சுக்கோ. எதுக்கும் கலங்காதே. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-72167926336099071692012-01-01T04:47:32.192+03:002012-01-01T04:47:32.192+03:00Wishing You And Your Family Good Health & Pros...Wishing You And Your Family Good Health & Prosperity In The NEW YEARAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-5339749079602190422011-12-31T21:20:59.515+03:002011-12-31T21:20:59.515+03:00மஞ்சு ,
எனக்குத் தங்கள் வலி என்னவென்று தெரியாது.
எ...மஞ்சு ,
எனக்குத் தங்கள் வலி என்னவென்று தெரியாது.
எதுவாக இருப்பினும் இந்த புத்தாண்டு ஒரு நல்ல
மருந்தாக மாற்றாக வளமாக அமைய என்
மனமார்ந்த வாழ்த்துக்கள். வாருங்கள் எங்களுடன்
கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். ஜோதியில்
ஐக்கியமாகுங்கள் தோழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-65799001077565125632011-12-31T20:52:38.604+03:002011-12-31T20:52:38.604+03:00This comment has been removed by the author.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.com