tag:blogger.com,1999:blog-6071132916493416929.post3696884192044111583..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: மனைவி அமைவதெல்லாம்.....கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-45077750742597460022012-01-04T06:17:54.699+03:002012-01-04T06:17:54.699+03:00ரமணிசார் கவிதைக்கு உங்கள் விரிவான
மனம் திறந்த நீண்...ரமணிசார் கவிதைக்கு உங்கள் விரிவான
மனம் திறந்த நீண்ணண்ணட பின்னூட்டம் மிக அருமை. பாராட்டவும்
தாராள மனம் வேண்டும்.
நன்றி அம்மாradhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-22832068972021046792012-01-04T06:13:33.428+03:002012-01-04T06:13:33.428+03:00அருமையான கதை.தற்காலத்திறகு
மிகவும் தேவையான கருத்து...அருமையான கதை.தற்காலத்திறகு
மிகவும் தேவையான கருத்துக்கள்.
இதுதான் ட்விஸ்ட் என்று நினைக்கிறேன்.
அம்மா உருவேற்றிய பிறகும் தான்
நினைத்ததையே செயது(ஓய்வு கூட எடுக்காமல் உடனடியாக வேலையில்
உதவி) மாமியாரை அனபால் அபிஷேகம்
செய்யும் புத்தம் புதிய மருமகள்.
மருமகள் அமைவதெல்லாம்-------
என்றுதான் பாடத்தோன்றுகிறது.
அருமையான கதைக்கு நன்றி அம்மாradhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-82275805267212303692011-12-31T16:54:35.441+03:002011-12-31T16:54:35.441+03:00அன்பின் சகோதரன் காட்டான்,
காணாமல் போனாலும் அக்கா ...அன்பின் சகோதரன் காட்டான்,

காணாமல் போனாலும் அக்கா என்ற அன்பு அழைப்போடு நலமா என்று கேட்கும் அன்பு குணம்......

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-78675827222387411282011-12-31T16:53:43.694+03:002011-12-31T16:53:43.694+03:00அன்பின் ரிஷ்வன்,
அன்பு வரவேற்புகள்....
உங்கள் வல...அன்பின் ரிஷ்வன்,

அன்பு வரவேற்புகள்....

உங்கள் வலைதளம் வந்து பார்த்தேன், மிக அருமைப்பா...

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-22478687919016153282011-12-31T16:53:00.424+03:002011-12-31T16:53:00.424+03:00அன்பின் சிவகுமாரன்,
அருமையாய் பிரகாசிக்கவைக்கும் ...அன்பின் சிவகுமாரன்,

அருமையாய் பிரகாசிக்கவைக்கும் கவிதைகள் தந்துக்கொண்டே இருந்து திடிரென்று காணவில்லை...

தேடி என்னை நலம் விசாரிக்க வரும்போது நான் காணாமல போய்விட்டேன்...

ஆனால் அன்பு இருக்கே அது எத்தனை அற்புதமானது என்பதை புரியவைக்கவே இத்தனை நல்லவர்களை எனக்கு அடையாளம் காட்டியது....

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-4804599163064568252011-12-31T16:51:50.040+03:002011-12-31T16:51:50.040+03:00அன்பின் இராமானுசம் ஐயா,
உடல்நலம் சரியில்லை என்றால...அன்பின் இராமானுசம் ஐயா,

உடல்நலம் சரியில்லை என்றாலும், எழுத்துகளின் தீவிரம் குறைப்பதில்லை...

தனிமை உங்களை நெருங்கிவிடாமலிருக்க நட்பை கவசமாக்கிக்கொண்டீர்கள்...

தொடர்கிறோம் உங்களை ஐயா..

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-25850335504596855842011-12-31T16:50:44.364+03:002011-12-31T16:50:44.364+03:00அன்பின் ரிஷபன்,
கண்களின் தீட்சண்யம், எழுத்துகளில்...அன்பின் ரிஷபன்,

கண்களின் தீட்சண்யம், எழுத்துகளில் அற்புதம், தாயின் அன்பில் கரையும் மனம்.....

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-30914422564147146692011-12-31T16:49:56.255+03:002011-12-31T16:49:56.255+03:00அன்பின் ஸாதிகா,
தன்னில் இருக்கும் அன்பை கண்களில் ...அன்பின் ஸாதிகா,

தன்னில் இருக்கும் அன்பை கண்களில் கொண்டுவந்து எல்லோரையும் பார்க்கும்போது எல்லோரும் அன்பானவராகவே தெரிகிறார் என்று சொன்ன அன்பு மனத்தவர் நீங்கள்..

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-85402277391203940422011-12-31T16:49:06.947+03:002011-12-31T16:49:06.947+03:00அன்பின் ராஜராஜேஸ்வரி,
எப்போதும் தெய்வீக மணம் கமழ்...அன்பின் ராஜராஜேஸ்வரி,

எப்போதும் தெய்வீக மணம் கமழ்ந்துக்கொண்டே இருக்க, பின்னூட்டங்களில் உற்சாகமும் ஊக்கமும் தென்பட இன்றும் நான் வியக்கும் பெண்மணி தாங்கள்....

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-33383657433088441972011-12-31T16:48:14.211+03:002011-12-31T16:48:14.211+03:00அன்பின் அப்பாதுரை,
படைப்புகளில் புதுமை கொண்டுவந்த...அன்பின் அப்பாதுரை,

படைப்புகளில் புதுமை கொண்டுவந்து நலம் விசாரிப்பதில் நட்பு தொடர்ந்து இதோ இன்றும் என்னை வழி நடத்தி செல்கிறது உங்கள் எல்லோரும் அன்பு...

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-27418672535641857182011-12-31T16:47:00.396+03:002011-12-31T16:47:00.396+03:00அன்பின் மகேந்திரன்,
துவளும்போதெல்லாம் அக்கா மனம் ...அன்பின் மகேந்திரன்,

துவளும்போதெல்லாம் அக்கா மனம் தளராதீர்கள், நல்லது நடக்கும் என்று உடன் வந்தமைக்கு எப்படி நன்றி சொல்வேன்?

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-31270343224092394892011-12-31T16:45:37.152+03:002011-12-31T16:45:37.152+03:00அன்பின் தமிழ்த்தோட்டம் யூஜின்,
அன்பு நன்றிகள் அரு...அன்பின் தமிழ்த்தோட்டம் யூஜின்,

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-49791547479621081242011-12-31T16:45:16.636+03:002011-12-31T16:45:16.636+03:00அன்பின் வை கோபாலகிருஷ்ணன் சார்,
அன்பு நன்றிகள் அர...அன்பின் வை கோபாலகிருஷ்ணன் சார்,

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-37699998087499877132011-12-31T16:44:57.813+03:002011-12-31T16:44:57.813+03:00அன்பின் வெங்கட் நாகராஜ்,
அன்பு நன்றிகள் அருமையான ...அன்பின் வெங்கட் நாகராஜ்,

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-44482631168823236172011-12-31T16:44:37.542+03:002011-12-31T16:44:37.542+03:00அன்பின் ரமணி சார்,
சோர்ந்த வேளைகளில் ஆறுதல் சொல்ல...அன்பின் ரமணி சார்,

சோர்ந்த வேளைகளில் ஆறுதல் சொல்லி எழுப்பிட்டீங்க வீழ்ந்திருந்த என்னை... இனி முழுமுயற்சியோடு பதிவுகள் தொடருவேன் ரமணி சார்....

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-55513052206579371352011-12-31T16:43:31.902+03:002011-12-31T16:43:31.902+03:00அன்பின் லக்ஷ்மி அம்மா,
அன்பு நன்றிகள் அருமையான ப...அன்பின் லக்ஷ்மி அம்மா,

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-24943303514589355072011-12-31T16:43:09.681+03:002011-12-31T16:43:09.681+03:00அன்பின் ராஜப்பாட்டை ராஜா,
அன்பு நன்றிகள் அருமையான...அன்பின் ராஜப்பாட்டை ராஜா,

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-82844214146812934082011-12-31T16:42:52.551+03:002011-12-31T16:42:52.551+03:00அன்பின் கணேஷ்,
அதானே அப்பா என்று தானே சொல்லனும். ...அன்பின் கணேஷ்,

அதானே அப்பா என்று தானே சொல்லனும். தவறு நடந்துவிட்டதுப்பா... இனி கவனத்தில் கொள்கிறேன் கணேஷ்...

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-47750895660533393642011-12-31T16:41:25.839+03:002011-12-31T16:41:25.839+03:00அன்பின் ஏஞ்சலின்
// //அன்பை மட்டுமே முதலீடா போட்...அன்பின் ஏஞ்சலின்

// //அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க//
அருமையான வார்த்தைகள் .கதை மிகவும் பிடித்திருந்தது .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி //

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-14630042973775204972011-12-31T16:40:23.125+03:002011-12-31T16:40:23.125+03:00// very nice to read........//
அன்பு நன்றிகள் அரு...// very nice to read........//

அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-64754094002046944382011-12-31T15:29:19.100+03:002011-12-31T15:29:19.100+03:00”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் ...”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...

”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”//

புத்தி உள்ள பொண்ணு, தன் குணத்தால் அன்பால் கண்டிப்பாக அந்த வீட்டை கோவில் ஆக்கி விடுவாள் சந்தேகமே இல்லை...!!!

சரியா சொன்னீங்க மனோ.... அன்பு நன்றிகள் & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-28091499915564484042011-12-31T15:28:00.808+03:002011-12-31T15:28:00.808+03:00ஹா..ஹா.. ஹா.. நல்ல டிவிஸ்ட்.
//நல்ல மருமகள் வீட்ட...ஹா..ஹா.. ஹா.. நல்ல டிவிஸ்ட்.

//நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???//

உண்மைதான் மஞ்சு.

அன்பு நன்றிகள் ராம்வி & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-35102402298191061572011-12-31T01:56:19.849+03:002011-12-31T01:56:19.849+03:00[புத்தாண்டு வாழ்த்துக்கள்][புத்தாண்டு வாழ்த்துக்கள்]அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-38100643649961332912011-12-29T20:45:48.712+03:002011-12-29T20:45:48.712+03:00வணக்கம் சகோதரி நலமா?
நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தா...வணக்கம் சகோதரி நலமா?
நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு சிறக்கும் என்பதை அழகாக சொல்லி செல்கிறீங்க அழகான கதை.!!

வாழ்த்துக்கள்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-78286170068821289662011-12-21T05:50:38.557+03:002011-12-21T05:50:38.557+03:00கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்குது, ரசித்தேன்...கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்குது, ரசித்தேன், வாழ்த்துக்கள்....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.com