மனம் அமைதியற்று நிலை தடுமாறி கண்கள் பொலிவிழந்து ஊண் உறக்கம் மறந்து பிரிவின் ஏக்கம் மட்டும் விடாது வலித்துக்கொண்டு நினைவுகளை வலிய பிடிவாதமாய் தன்னுள் இருத்திக்கொண்டு பற்றற்ற நிலையினை வேண்டி ஒற்றையாய் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது நல்நட்பு ஒன்று..........
சபாஷ் அருமையான வரிகள் அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
அன்பு நன்றிகள் யூஜின்...
ReplyDeleteநல்ல நட்பு எப்போதும் சோதனைகளை சந்திக்கும்.
ReplyDelete