முகப்பு
கவிதைகள்
கதைகள்
சமையலறை
பக்தமீரா
அனுபவம்
விருதுகள்
வலைச்சரம்
"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது
Friday, February 28, 2014
நேசத்தின் நிழல்...
தன்னை
வெளிப்படுத்தா
நேசத்தின்
நிழல்
நிலத்தடி நீராய்
யாரும் அறியாவண்ணம்
ஊறிக்கொண்டு
காத்திருக்கிறது
பெருமழையாய்
பொழிந்து
உன் மனதை
நனைத்துவிட !!!!
Tweet
Monday, February 17, 2014
உனக்காகவே....
என்
சந்தோஷச்சிறகிலிருந்து
ஒற்றை இறகும்
ஆத்மார்த்த கண்ணீரின்
ஒற்றைத்துளியும்
உனக்காகவே
விட்டுச்செல்கிறேன்
ப்ரியமே !!!
Tweet
Tuesday, February 11, 2014
தேடல்....
நினைவுகளின் கோடியில்
நின்றுக்கொண்டிருக்கிறேன்
தேடலின் முடிவில்
மனக்கதவின் குமிழில்
உன் ஸ்பரிசம்
மீட்டெடுக்கும்
என்ற நம்பிக்கையில்.....
.
Tweet
வலைச்சரம் 10.02.2014 - 16.02.2014
மஞ்சுபாஷிணி அறிமுகம்
அன்பின் பூ முதல் நாள்
அன்பின் பூ இரண்டாம் நாள்
அன்பின் பூ மூன்றாம் நாள்
அன்பின் பூ நான்காம் நாள்
அன்பின் பூ - ஐந்தாம் நாள்
அன்பின் பூ - ஆறாம் நாள்
அன்பின் பூ - ஏழாம் நிறைவு நாள்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிறைவு
Tweet
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)