அற்புதம் அடிக்கடி எழுதவும் (உங்கள் கவிதைகள் விதைகள் போல நிச்சயம் படிப்பவருக்குள் பல நூறு சிந்தனைகளையும் அதன் தொடர்சியாய் கவிதைகளையும் விளைவித்துப் போவதால்..)
ஒற்றைக் கண்ணீர் துளியில் பாசம் வழிகிறது ! த ம 6 நம்ம ஜோக்காளி பேட்டை பக்கம் தலயை காட்டுங்க ...http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்
இந்த அன்பைத் தேடும் மனம் இன்னும் ஓயாமல் காத்திருக்கும் போது எங்கே செல்வீர்கள் ?..நான் விடவே மாட்டேன் முகம் பார்த்துப் பேச முனைப்போடு காத்திருக்கின்றேன் மஞ்சு அக்கா .
பிரியம் சுமந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி ரசிக்கவைக்கிறது..!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி கருத்துக்கு.
Deleteஆஹா, அருமை.
ReplyDeleteபிரியத்திற்காக பிரியத்துடன் விட்டுச்செல்லும் எதிலுமே பிரியத்தின் ஆழமும் பிரதிபலிக்கக்கூடுமே.
பிரியத்துடன் கூறியுள்ள குட்டிக்கவிதையிலேயே எத்தனை எத்தனை பிரியங்கள் மறைந்துள்ளன !
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா கருத்துக்கு.
Deleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சே.குமார் கருத்துக்கு.
Deleteஅருமை...
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சீனி கருத்துக்கு.
Deleteவணக்கம்
ReplyDeleteஎன்ன கற்பனை.... சொல்வீச்சும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன் கருத்துக்கு.
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன் !
Deleteஉன் ஒற்றை சிறகு போதும்
ReplyDeleteநான் சிறகடிக்கத் தொடங்குவேன் அன்பே!
அக்கா கலக்குறிங்க!
எதிர்ப்பாட்டு எப்படி?
ஆஹா மைதிலி அழகுப்பா.... க்யூட்...
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கஸ்தூரி கருத்துக்கும் இணைந்து எழுதிய அழகு கவிதைக்கும்..
அற்புதம்
ReplyDeleteஅடிக்கடி எழுதவும்
(உங்கள் கவிதைகள் விதைகள் போல
நிச்சயம் படிப்பவருக்குள் பல நூறு
சிந்தனைகளையும் அதன் தொடர்சியாய்
கவிதைகளையும் விளைவித்துப் போவதால்..)
கண்டிப்பாக ரமணி சார்... முடிந்தவரை இனி தினமும் எழுத நினைத்திருக்கிறேன்.
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
tha.ma 2
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
Deleteவிட்டு எங்கும் செல்லாமல் என்னுடனே எப்போதும் இரு அம்மா! :)))
ReplyDeleteகுழந்தைகளின் மனநிலையை மிக அருமையா சொல்லிட்டீங்கப்பா..
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் சார்.
இவையிரண்டையும் விடப் பெரிய பொக்கிஷம் ஏதாவது உண்டா என்ன? அசத்தறீங்க, போங்க...
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா !
Deleteரசிக்க முடிகிற ரசனை மிகுந்த கவிதை வரி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பாதுரை !
Deleteபிரிந்தால்கூட உங்க பிரியத்துக்குரியவங்க நல்லா இருக்கனும்ன்ற நினைப்பு இருக்கே! அதுக்கொரு சல்யூட் மஞ்சுக்கா!
ReplyDeleteமனசை கரெக்டா சொல்லிய ராஜிக்கு என் அன்புகள்...
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜி !
ஆகா...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபால் சார் !
Deleteஒற்றைக் கண்ணீர் துளியில் பாசம் வழிகிறது !
ReplyDeleteத ம 6
நம்ம ஜோக்காளி பேட்டை பக்கம் தலயை காட்டுங்க ...http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகவான் ஜீ !
Deleteபிரிய மனமில்லாத பிரியமான மனத்தின் எதிரொலி!
ReplyDeleteஉண்மை சார்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இளங்கோ சார் !
Deleteஇந்த அன்பைத் தேடும் மனம் இன்னும் ஓயாமல்
ReplyDeleteகாத்திருக்கும் போது எங்கே செல்வீர்கள் ?..நான்
விடவே மாட்டேன் முகம் பார்த்துப் பேச முனைப்போடு
காத்திருக்கின்றேன் மஞ்சு அக்கா .
இனிமையான அன்பு தங்கை உங்களோடது... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே !
Deleteகுட்டிக் கவிதை! உள்ளத்தை அள்ளும் வரிகள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா !
Deleteஎதற்காக இந்த பிரிவு?
ReplyDeleteவரிகள் அருமை
அம்மாவின் காலம் முடிந்து போகும் தருணத்திலும் தன் பிள்ளையின் நினைவாகவே இருக்கும் தாய்மனம்.....மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமணியன் !
Deleteகடுகு சிறுத்தாலும் காரம் குறையாத... சுருக்கமான கவிதை...! மிக அருமை...!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !
Deleteதனது உதிரத்தில் பிறந்திட்ட பிறப்புகளுக்காக நெஞ்சினில் இருந்து பிறந்திட்ட வார்த்தைகள்...
ReplyDeleteஅற்புதம். அழகு. அருமை....
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் க்ருஷ்ணா ரவி !
Deleteஉணர்வு மிக்க வரிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆசிய உமர் !
Deleteநல்ல கவிதை.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார் !
Deleteப்ரியமே !!!
ReplyDeleteஅருமை !
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா !
Deleteஅருமை......
ReplyDeleteப்ரியமே... என்று அழைத்ததில் உள்ள ப்ரியம் புலப்படுகிறது!
உண்மையே வெங்கட்...மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் !
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜனா சார் !
ReplyDelete