"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2012

அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து 2 ஆவது விருது


அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து இரண்டாவது விருது...

அடுத்தடுத்து அன்பு மழையில் நனையவைத்துவிட்டார்....  வலை உலகில் நான் இன்னும் மழலையாக தான் என்னை நினைக்கிறேன்.. கற்கவும், கற்றதை செயலாற்றவும் நிறைய இருக்கிறது... ஒன்றும் விவரங்களும் விஷய ஞானமும் இல்லாத எனக்கு இத்தனை விருதுகள் கொடுத்து தன் மனதில் உள்ள அன்பினை பகிர்ந்திருக்கிறார்....

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்....

விருது கொடுத்த நாள் : 30.07.2012
http://gopu1949.blogspot.com/2012/07/10th-award-of-2012.html

விருதின் பெயர் சன்ஷைன் ப்ளாகர் அவார்ட்

விருது கொடுத்தது அன்பு நண்பர் வை.கோபாலகிருஷ்ணன் சார்

இரண்டாவது விருது அன்பின் வை.கோபாலக்ருஷ்ணன் சாரிடம் இருந்து


VAI.GOPALAKRISHNAN

நான் விருது பெற்றதை எனக்கு அன்புடன் ஓடி வந்து சொன்னது அன்புத்தோழி இராஜராஜேஸ்வரி


இராஜராஜேஸ்வரி

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா எனக்கு விருது கிடைத்ததை என்னிடம் தெரிவித்தமைக்கு..

எனக்கு கிடைத்த விருதினை அன்புடன் நான் நண்பர்களுக்கு பகிர்கிறேன்....

1.  வேலன்


2. கௌரிபாலன்











3. என் நிலவின் மறுபக்கம்












4. மௌனத்தின் சப்தங்கள்












5. ஷீநிசி கவிதைகள்









6.ஹிஷாலியின் கவிதைகள்












7. நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை





விருது பெற்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்...


33 comments:

  1. வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.இன்னும் நிறைய எழுதி பற்பல விருதுகள் பெற வேண்டும் என்று இனிக்க இனிக்க வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  2. தங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு, சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    மேலும் மேலும் பல விருதுகள் பெற்று வலையுலகில் சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  3. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும். கை குலுக்கல்களும். இன்னும் நிறைய நிறைய விருதுகள் நீங்க வாங்கணும்னு மகிழ்ச்சியோட வாழ்த்தறேன்.

    ReplyDelete
  4. விருதுகள் பெற்றதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள். கோபால் சார் ராசியான கைக்கு சொந்தக்காரர் மேலும் மேலும் பல விருதுகள் தொடரும் உங்களுக்கு

    ReplyDelete
  7. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்களிடமிருந்து உங்களுக்கு “SUNSHINE BLOGGER AWARD” . மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள் சகோ....

    ReplyDelete
  10. கிடைத்த விருதுகளுக்கும் இனிக் கிடைக்கப் போகின்ற விருதுகளுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. விருதுகளும் மிகச் சரியாக
    சேரவேண்டியவர்களிடம் சேரும்போதுதான்
    மகிழ்ச்சி கொள்கின்றன
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. // ஸாதிகா said...
    வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.இன்னும் நிறைய எழுதி பற்பல விருதுகள் பெற வேண்டும் என்று இனிக்க இனிக்க வாழ்த்துகின்றேன்//

    அன்பு நன்றிகள் ஸாதிகா...

    ReplyDelete
  13. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு, சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    மேலும் மேலும் பல விருதுகள் பெற்று வலையுலகில் சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK//

    அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  14. //பால கணேஷ் said...
    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும். கை குலுக்கல்களும். இன்னும் நிறைய நிறைய விருதுகள் நீங்க வாங்கணும்னு மகிழ்ச்சியோட வாழ்த்தறேன்.//

    அன்பு நன்றிகள் கணேஷா...

    ReplyDelete
  15. //இராஜராஜேஸ்வரி said...
    விருதுகள் பெற்றதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..//

    ஓடி வந்து இந்த விவரத்தினை எனக்கு பகிர்ந்ததே தாங்கள் தானே முதலில்.... அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  16. //Rathnavel Natarajan said...
    மகிழ்ச்சி. வாழ்த்துகள்.//

    அன்பு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  17. //Lakshmi said...
    வாழ்த்துகள். கோபால் சார் ராசியான கைக்கு சொந்தக்காரர் மேலும் மேலும் பல விருதுகள் தொடரும் உங்களுக்கு//

    உண்மையே அம்மா... அடுத்தடுத்து 3 விருதுகள் கொடுத்துட்டார் சார்....அன்பு நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  18. //Rasan said...
    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//

    அன்பு நன்றிகள் ராசன்.

    ReplyDelete
  19. //எல் கே said...
    வாழ்த்துகள்//

    அன்பு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  20. //தி.தமிழ் இளங்கோ said...
    திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்களிடமிருந்து உங்களுக்கு “SUNSHINE BLOGGER AWARD” . மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!//

    அன்பு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  21. //வெங்கட் நாகராஜ் said...
    தொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள் சகோ....//

    அன்பு நன்றிகள் வெங்கட்...

    ReplyDelete
  22. தங்களிடமிருந்து விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அந்தப் பத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் மின்னஞ்சல் தகவலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    சம்பந்தப்பட்ட அனைவருமே இன்று போல என்றும் சந்தோஷமாகவே இருக்கட்டும்.

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  23. //சந்திரகௌரி said...
    கிடைத்த விருதுகளுக்கும் இனிக் கிடைக்கப் போகின்ற விருதுகளுக்கும் வாழ்த்துகள்//

    அன்பு நன்றிகள்பா சந்திரகௌரி.

    ReplyDelete

  24. //Ramani said...
    விருதுகளும் மிகச் சரியாக
    சேரவேண்டியவர்களிடம் சேரும்போதுதான்
    மகிழ்ச்சி கொள்கின்றன
    வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.

    ReplyDelete
  25. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களிடமிருந்து விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அந்தப் பத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் மின்னஞ்சல் தகவலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    சம்பந்தப்பட்ட அனைவருமே இன்று போல என்றும் சந்தோஷமாகவே இருக்கட்டும்.

    என்றும் அன்புடன்,
    VGK//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  26. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா! இன்னும் பல விருதுகள் உங்களைத் தேடிவரும்

    ReplyDelete
  27. ம‌கிழ்வும் ந‌ன்றியும் தோழி! ச‌க‌ விருதாள‌ர்க‌ளுக்குப் பாராட்டும்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் அக்கா

    அன்பின் பாராட்டுக்களுடன் மகிழ்ச்சியான
    பயணங்கள் தொடரட்டும்

    மகிழ்ச்சியுடன் கிராமத்து காக்கை

    ReplyDelete
  29. அன்பு வாழ்த்துகள் அக்கா
    நீங்கள் இன்னும் அதிகபடியான விருதுகள் பெற்று சிறப்பிக்க இதயமுடன் வாழ்த்துகிறேன்
    மோலும் அவ்விருதை எனக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அக்கா

    ReplyDelete
  30. நலமா சகோதரி?
    விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அன்பு சகோதரி வணக்கம்.விருதுகள் தொடர வாழ்த்துக்கள்.
    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மற்றும் ஸ்ரீமுருகன் பற்றிய
    பாடல்கள்,தொகுப்புகள் அடங்கிய வலைப்பூ கீழே தந்துள்ளேன்.
    எம் எஸ் சேர்வராயர்
    http://mscherweroyar.blogspot.com

    ReplyDelete
  33. வாழ்த்துகள் பரிசினைப் பெற்றவர்களுக்கும், பரிசினைப் பகிர்ந்த அக்காவிற்கும்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...