வலைப்பூவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் பெற்ற முதல் விருது ரமணி சாரிடம் இருந்து.... இதைப்பற்றிய விவரங்கள் ரமணி சார் வலைப்பூவில் இருந்தே அறியப்பெற்றேன்... அதை அப்படியே இங்கு தருகிறேன் ரமணி சார் அனுமதியுடன்....
லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு
வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்
இந்த விருதினை அன்போடு ரமணி சாருக்கு தந்த தம்பி மகிக்கும், அதை எனக்கு பகிர்ந்த எனது அன்பு நண்பர் ரமணிசார்
அவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...
தீதும் நன்றும் பிறர்தர வாரா “ ரமணிசார்”
எனக்கு விருது கிடைத்திருக்கிறது என்று உடனே என்னை போனிலும் மெயிலிலும் அழைத்து அன்புடன் சொன்னார்கள் வேதாம்மா... அன்பு நன்றிகள் வேதாம்மா..
என் அன்பு வேதாம்மா.. ”வேதா இலங்கைத்திலகம் “
வேதா இலங்கைத்திலகம்
நான் பெற்ற விருதினை அன்புடன் 5 தோழமைகளுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
1. சிவஹரியின் சேமிப்பில் சில “ சிவஹரி “
சிவஹரியின் சேமிப்பில் சில
2. மனவிழி “சத்ரியன்”
மனவிழி
ஸ்ரவாணி
4.தென்றல் “சசிகலா”
தென்றல்
5. ராஜி
ராஜி
விருது பெற்ற 5 நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்
அடையாளமாக அதன் படத்தை தங்கள்
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்..
4.தென்றல் “சசிகலா”
தென்றல்
5. ராஜி
ராஜி
விருது பெற்ற 5 நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்
அடையாளமாக அதன் படத்தை தங்கள்
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்..
Tweet |
விருது பெற்றதற்கும் பகிர்ந்ததர்க்கும்
ReplyDeleteஎன் அன்பு வாழ்த்துக்கள் தோழி.
மூன்றாவது சுற்றாக
இன்ப அதிர்ச்சி தந்து உள்ளீர்கள்.
நன்றி !
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteவிருதை பகிர்ந்து கொண்ட தோழமை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மஞ்சுபாஷினி
ReplyDeleteவிருது வழங்கிய ரமணி ஐயா அவர்களுக்கும், விருது பெற்றதும், எங்களுக்கும் பகிர்ந்த மஞ்சு மேடம் அவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றியும்.
ReplyDeleteவிருது பெற்ற தங்களுக்கும் எங்களுக்கு பகிர்ந்தளித்த பாங்கும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
ReplyDelete//ஸ்ரவாணி said...
ReplyDeleteவிருது பெற்றதற்கும் பகிர்ந்ததர்க்கும்
என் அன்பு வாழ்த்துக்கள் தோழி.
மூன்றாவது சுற்றாக
இன்ப அதிர்ச்சி தந்து உள்ளீர்கள்.
நன்றி !//
அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் ஸ்ரவாணி...
//செய்தாலி said...
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி
விருதை பகிர்ந்து கொண்ட தோழமை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்//
அன்பு நன்றிகள் செய்தாலி வாழ்த்துகளுக்கு.
முதல் விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதினைப்பகிர்ந்து கொள்ளும் ஐவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteமேலும் நான் பெற்ற மூன்று விருதுகளை முறையே 30.07.2012, 15.08.2012 + 16.08.2012 ஆகிய தேதிகளில் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இதோ அதற்கான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html [Sl. No. 29]
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html [Sl. No. 61]
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html [Sl. No. 61]
மேலும் மேலும் பல விருதுகள் பெற்று தாங்கள் மகிழ என் அன்பான இனிய வாழ்த்துகிறேன்.
அன்புடன்
VGK
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்
ReplyDeleteநாலு பேருக்கு கொடுத்தது சரி. அஞ்சாவதா ஒருத்தருக்கு குடுத்துருக்கீங்களே ! அவங்க இங்கே வந்து உங்களையே கிண்டல் பண்ணிடுவாங்கோ.
//இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.//
அப்ப எனக்கு விருது யார் கிட்டே இருந்தும் கிடையாதா? அவ்வவ்....நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவிருது பெற்றதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
ReplyDeleteநீண்ட இடைவெளியின் பின் உங்கள் வரிகளைக் காண்கின்றேன். விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் . perappokinra விருதுகளுக்கும் வாழ்த்துகள் . தொடருங்கள்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.dk/2012/08/12th-award-of-2012.html
ReplyDeletePlease go to this link .your prise waiting for you from vai.Gopalakrishnan sir.He gave prises to 108 person you are 61 person. congratz.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
நல்ல சுகம். உங்கள் கருத்துகள் ஓரிரு இடத்தில் பார்த்தேன். தேடிக் கருத்திட நினைத்த போது. நீங்களே வந்திட்டீர்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. உங்களது பரிசைச் சென்று ஏற்றுக் கொள்ளங்கள். வை. கோபாலகிருஷ்ணன் சார். தந்துள்ளார். அவரது 12வது பரிசினால் எல்லோருக்கும்(108பேருக்குப்) பகிர்ந்தார்.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள் தோழி விருது பெற்றுக் கொண்டமைக்கும்
ReplyDeleteஅதை பிறருக்கு வழங்கிக் கௌரவிக்கும் நல் உள்ளம்
வளம் பெறவும் .(விருதுகள் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .)மிக்க நன்றி பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமோகன் குமார் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்
நாலு பேருக்கு கொடுத்தது சரி. அஞ்சாவதா ஒருத்தருக்கு குடுத்துருக்கீங்களே ! அவங்க இங்கே வந்து உங்களையே கிண்டல் பண்ணிடுவாங்கோ.
>>
இன்னா ஒரு வில்லத்தனம்?!
சொக்கா இந்த விருது எனக்கே எனக்கா?! விருதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. ஐந்து பேரை போய் தேடனுமே. எங்க போய் தேடுறது. எனக்கு தெரிஞ்சவங்கலாம் சகோ மோகன்குமார் போல எல்லாமே பெரிய பெரிய பதிவர்களாச்சே?! என்ன செய்ய போரேனோ!
ReplyDeleteவிருதுடன் உங்களைப் பாக்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அருமையா அதை அஞ்சு பேருக்கு பகிர்ந்திருக்கறதும் மிகமிக மகிழ்ச்சி. இந்த இரட்டை மகிழ்ச்சியோட உங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
ReplyDeleteவிருது பெற்றமைக்கு அன்பு நல்வாழ்த்துகள்.. பெரும்கிழ்ச்சியுடன்.
ReplyDeleteவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவிருதினை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
தொடரட்டும் இனிமையான பகிர்வுகள்.....
//ஸாதிகா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மஞ்சுபாஷினி//
அன்பு நன்றிகள் ஸாதிகா...
//சத்ரியன் said...
ReplyDeleteவிருது வழங்கிய ரமணி ஐயா அவர்களுக்கும், விருது பெற்றதும், எங்களுக்கும் பகிர்ந்த மஞ்சு மேடம் அவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றியும்.//
அன்பு நன்றிகள் சத்ரியன்.
//Sasi Kala said...
ReplyDeleteவிருது பெற்ற தங்களுக்கும் எங்களுக்கு பகிர்ந்தளித்த பாங்கும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.//
அன்பு நன்றிகள் சசிகலா...
//
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
முதல் விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதினைப்பகிர்ந்து கொள்ளும் ஐவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
மேலும் நான் பெற்ற மூன்று விருதுகளை முறையே 30.07.2012, 15.08.2012 + 16.08.2012 ஆகிய தேதிகளில் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இதோ அதற்கான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html [Sl. No. 29]
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html [Sl. No. 61]
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html [Sl. No. 61]
மேலும் மேலும் பல விருதுகள் பெற்று தாங்கள் மகிழ என் அன்பான இனிய வாழ்த்துகிறேன்.
அன்புடன்
VGK//
ரொம்ப ரொம்ப சாரி சார்... ஒரு விருது தான் நான் பார்த்தேன்.. நீங்க மெயில் அனுப்பினதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்....
//குட்டன் said...
ReplyDeleteவாழ்த்துகள்//
அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் குட்டன் (மலையாளத்தில் குழந்தைகளை இப்படி தான் கூப்பிடுவார்கள்)
//
ReplyDeleteமோகன் குமார் said...
வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்
நாலு பேருக்கு கொடுத்தது சரி. அஞ்சாவதா ஒருத்தருக்கு குடுத்துருக்கீங்களே ! அவங்க இங்கே வந்து உங்களையே கிண்டல் பண்ணிடுவாங்கோ.
//இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.//
அப்ப எனக்கு விருது யார் கிட்டே இருந்தும் கிடையாதா? அவ்வவ்....நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு//
ராஜியின் பின்னூட்ட கலாட்டாவை படித்து ரொம்ப பிடித்துவிட்டது. ரொம்ப நாளைக்கப்புறம் மனம் விட்டு சிரித்தேன்.. என்னை சிரிக்கவைத்த ராஜிக்கும் ராஜியை உங்க ப்ளாக் மூலமாக பார்த்ததற்காக உங்களுக்கும் என் அன்பு நன்றிகள்பா....
விருது தானே?? உங்களுக்கில்லாததா? உங்களுடையது உங்கக்கிட்ட கண்டிப்பா வரும்பா...
//Rasan said...
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
அன்பு நன்றிகள் ராசன்...
//Lakshmi said...
ReplyDeleteவாழ்த்துகள்//
அம்மா சௌக்கியமா? மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அம்மா...
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவிருது பெற்றதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா....
//சந்திரகௌரி said...
ReplyDeleteநீண்ட இடைவெளியின் பின் உங்கள் வரிகளைக் காண்கின்றேன். விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் . perappokinra விருதுகளுக்கும் வாழ்த்துகள் . தொடருங்கள்//
ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் அனைவரையும் சந்தித்தது எனக்கு அதிக சந்தோஷம்பா.. கண்டிப்பா உங்க தளத்துக்கும் வருகிறேன்... அன்பு நன்றிகள்பா...
//kovaikkavi said...
ReplyDeletehttp://gopu1949.blogspot.dk/2012/08/12th-award-of-2012.html
Please go to this link .your prise waiting for you from vai.Gopalakrishnan sir.He gave prises to 108 person you are 61 person. congratz.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
நல்ல சுகம். உங்கள் கருத்துகள் ஓரிரு இடத்தில் பார்த்தேன். தேடிக் கருத்திட நினைத்த போது. நீங்களே வந்திட்டீர்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. உங்களது பரிசைச் சென்று ஏற்றுக் கொள்ளங்கள். வை. கோபாலகிருஷ்ணன் சார். தந்துள்ளார். அவரது 12வது பரிசினால் எல்லோருக்கும்(108பேருக்குப்) பகிர்ந்தார்.
வேதா. இலங்காதிலகம்.//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா... உங்கள் அன்பை எப்போதும் மறவேன்...
//அம்பாளடியாள் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி விருது பெற்றுக் கொண்டமைக்கும்
அதை பிறருக்கு வழங்கிக் கௌரவிக்கும் நல் உள்ளம்
வளம் பெறவும் .(விருதுகள் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .)மிக்க நன்றி பகிர்வுக்கு//
அன்பு நன்றிகள் அம்பாளடியாள்....
//கே. பி. ஜனா... said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!//
அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் ஜனா...
//ராஜி said...
ReplyDeleteமோகன் குமார் said...
வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்
நாலு பேருக்கு கொடுத்தது சரி. அஞ்சாவதா ஒருத்தருக்கு குடுத்துருக்கீங்களே ! அவங்க இங்கே வந்து உங்களையே கிண்டல் பண்ணிடுவாங்கோ.
>>
இன்னா ஒரு வில்லத்தனம்?!//
ஹாஹா.. ரசித்து சிரித்தேன்.. இந்தியா வந்தால் ராஜியுடன் ஒரு நாள் முழுக்க இருந்து ரசிக்கணும் ராஜியின் இந்த கலாட்டாக்களை...
//ராஜி said...
ReplyDeleteசொக்கா இந்த விருது எனக்கே எனக்கா?! விருதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. ஐந்து பேரை போய் தேடனுமே. எங்க போய் தேடுறது. எனக்கு தெரிஞ்சவங்கலாம் சகோ மோகன்குமார் போல எல்லாமே பெரிய பெரிய பதிவர்களாச்சே?! என்ன செய்ய போரேனோ!//
அன்பு வாழ்த்துகள் ராஜி... 5 பேரை தேடுவது கஷ்டமா? 108 பேரை தேடுவது கஷ்டமா சொல்லுங்க? :) அடுத்த மூன்று விருதுகளும் வை.கோபாலகிருஷ்ணன் சார் 108 பேரை தேடி கொடுத்திருக்காரே :)
//பால கணேஷ் said...
ReplyDeleteவிருதுடன் உங்களைப் பாக்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அருமையா அதை அஞ்சு பேருக்கு பகிர்ந்திருக்கறதும் மிகமிக மகிழ்ச்சி. இந்த இரட்டை மகிழ்ச்சியோட உங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா...
//ரிஷபன் said...
ReplyDeleteவிருது பெற்றமைக்கு அன்பு நல்வாழ்த்துகள்.. பெரும்கிழ்ச்சியுடன்.//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபன்.
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
விருதினை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
தொடரட்டும் இனிமையான பகிர்வுகள்.....//
அன்பு நன்றிகள் வெங்கட்...
வாழ்த்துகள் மேடம்...
ReplyDeleteகவிஞர் ரமணி அவர்களிடமிருந்து ” லீப்ச்டர் விருது “ ( LIEBSTER BLOG AWARD ) பெற்றமைக்கு வாழ்த்துக்கள். கவிஞர் ரமணியின் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். ரமணிசார் அண்மையில் பதிவர்கள் யாருக்கும் விருதுகள் தந்த மாதிரி தெரியவில்லையே என்று எனக்கு ஒரே குழப்பம். பின்னர் அவருடைய பதிவுகளை பின்னோக்கி சென்று பார்த்த போதுதான் அவர் தங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கொடுத்த விருது என்று தெரிய வந்தது. ( Wednesday, February 8, 2012) தங்கள் பதிவில் அவர் விருது கொடுத்த தேதியை சொல்லி இருக்கலாம்.
ReplyDelete//ஸ்ரீராம். said...
ReplyDeleteவாழ்த்துகள் மேடம்...//
அன்பு நன்றிகள் ஸ்ரீராம்..
//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteகவிஞர் ரமணி அவர்களிடமிருந்து ” லீப்ச்டர் விருது “ ( LIEBSTER BLOG AWARD ) பெற்றமைக்கு வாழ்த்துக்கள். கவிஞர் ரமணியின் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். ரமணிசார் அண்மையில் பதிவர்கள் யாருக்கும் விருதுகள் தந்த மாதிரி தெரியவில்லையே என்று எனக்கு ஒரே குழப்பம். பின்னர் அவருடைய பதிவுகளை பின்னோக்கி சென்று பார்த்த போதுதான் அவர் தங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கொடுத்த விருது என்று தெரிய வந்தது. ( Wednesday, February 8, 2012) தங்கள் பதிவில் அவர் விருது கொடுத்த தேதியை சொல்லி இருக்கலாம். //
அன்பு வரவேற்புகள் ஐயா... அன்பு நன்றிகள் ஐயா தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு...
தங்களின் சிரமத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. எனக்கு நிறைய விஷயங்கள் புரிவதில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கற்று அதன்படி செய்துக்கொண்டு வருகிறேன்... நீங்கள் சொன்னதை இப்போது தான் கவனித்தேன் ஐயா.. திருத்தி எழுதுகிறேன்.. சிரமத்திற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
விருதினைப் பெற்ற அனைவருக்கும் (என்னைத் தவிர ) முதற்கண் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தனக்கு கிடைத்த முதல் விருதினை பெருமையோடும் மகிழ்வோடும் பகிர்ந்தளித்த மஞ்சு அக்காவிற்கு என் நன்றிகள் பற்பல. முதற்பெயராய் நானும் என் வலைப்பூவும்.. :(
ReplyDeleteஆனால் அதனைப் பகிர்ந்தளிக்க முடியாத வண்ணம் சூழல் சுழல்காற்றாய் வீசிக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சரியாகிவிடும் என்று மாநம்பிக் கொள்வதோடு, எனக்குப் பகிர்ந்த விருதினை நானும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
நன்றி