.கண்ணுறக்கத்திலும்
என் மடியில்...
கனவுகளிலும்
என் கைப்பிடியில்...
சோகத்திலும்
என் கண்ணீர் துளிகளில்...
யார் சொன்னது
அதீத அன்பு
அவஸ்தை என்று?
என் மடியில்...
கனவுகளிலும்
என் கைப்பிடியில்...
சோகத்திலும்
என் கண்ணீர் துளிகளில்...
யார் சொன்னது
அதீத அன்பு
அவஸ்தை என்று?
Tweet |
//யார் சொன்னது அதீத அன்பு அவஸ்தை என்று?//
ReplyDeleteநான் சொல்லவில்லை.
மஞ்சுவின் அன்பும் அதீத அன்பு தானே ! ;)))))
நீங்க சொல்லலை அண்ணா.... ஆமாம்...
Deleteயார் சொன்னது
ReplyDeleteஅதீத அன்பு
அவஸ்தை என்று?
>>
யாரோ வேலையத்த ஆளுங்க சொல்லிட்டு போனது அது.
ஹாஹா... ராஜி :) நீங்க சொன்னா சரியா தான்பா இருக்கும்...
Delete//யார் சொன்னது அதீத அன்பு அவஸ்தை என்று?//
ReplyDeleteநான் சொல்லவில்லை.
ஹுஹும்.. நீங்க சொல்லமாட்டீங்கப்பா....
Deleteஅன்பு அதிகமானால் அன்பான அவஸ்தையும் அதிகமாகுமோ.... டவுட்டு
ReplyDeleteஎதிர்ப்பார்ப்பில்லா அன்பு அவசியமாகிறதுப்பா எல்லோருக்குமே.. பகிர்ந்த அன்பை திரும்ப எதிர்ப்பார்த்தால் தான் அவஸ்தை ஆகிறது இருவருக்குமே.. :) டவுட்டு க்ளியராயிருச்சா?
Deleteஅதீத அன்பு அவஸ்தைதான் ஆனால் அந்த அன்பிற்கு முன்னால் அவஸ்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது
ReplyDeleteஉண்மை தான் சகோ..
Deleteநல்ல கேள்வி.....
ReplyDeleteபதில் நீங்க தான்பா சொல்லனும் :)
Deleteஅவஸ்தைகளை எல்லாம் மறக்கச் செய்யும் அதீத அன்பு... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சே. குமார்..
Deleteஅருமை
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார்..
Deletetha.ma 3
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார்..
Deleteம்..........புரியுது
ReplyDeleteசிறப்பு....
Deleteசகோ உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன்
ReplyDeleteநேரம் இருப்பின்
நல்லதுப்பா... உங்க வலைப்பூ வந்து விவரங்கள் அறிகிறேன்பா..
Deleteயார் சொன்னது
ReplyDeleteஅதீத அன்பு
அவஸ்தை என்று?//
அது தானே யார் சொன்னது!
அன்புக்கு அவஸ்தை தெரியாது.
க்யூட் மேம்... அன்புக்கு அவஸ்தை தெரியாது... ஆமாம்...
Deleteஅதீத அன்பின் வெளிப்பாடு அழகிய கவிதையாய்! இறுதிவரி இன்னும் வினாவெழுப்பிக்கொண்டே இருக்கின்றது. ரசித்தேன் மஞ்சு. பாராட்டுகள்.
ReplyDeleteஅன்பின் மனமும் ரசனையில் இன்னமும்... அன்பு நன்றிகள்பா.. எப்படி இருக்கீங்க?
Deleteநிசம்மா நானும் சொல்லவில்லைங்க.... அட..... யாருங்க மஞ்சு மேடம் கிட்ட இப்படி எல்லாம் சொல்லி குழப்பத்தை உண்டாக்கறது?
ReplyDeleteயார் சொன்னது
ReplyDeleteஅதீத அன்பு
அவஸ்தை என்று?
ஆனந்தமல்ல்வா அன்பு ...!
cute kutty kavithai. :-)
ReplyDeleteஅன்பு அதீதம் ஆகும்போது சிலசமயம் எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. அது இல்லாவிட்டால் அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்.
ReplyDeleteஅன்பு அதீதம் ஆகும் போது சில சமயம் அவஸ்தை ஏற்படும் தான்! ஆனால் நீங்கள் சொல்லும் குழந்தை விஷயத்தில் அதீதம் எதுவும் இல்லை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete