"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, October 28, 2011

காதல் உயர்வாய் தெரிகிறது.....

மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது

அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது

காதல் உயர்வாய் தெரிகிறது.....

47 comments:

 1. கதம்ப உணர்வுகள் தான்

  ReplyDelete
 2. அனைத்துமே அருமையோ அருமை.
  மிகவும் பிடித்த என்னை கவர்ந்த வரிகள்.


  //உன் வசமே என்னை கொடுத்துவிடும்போது

  உன் இதயத்தில் எனக்காய் எழுப்பிய கோவிலில் என்னைஅமர்த்தியபோது//
  vgk

  ReplyDelete
 3. ada thalaipea solliteengalea , anbu nandrigak suryajeeva karuthu pagirndhamaikku...

  ReplyDelete
 4. anbu nandrigal gopalakrishnan sir, tamil fonts illaama yaarukum padhivu poda manasu varalai, kuwait vandhapin kandippaa poduvean....

  ReplyDelete
 5. காதல் உயர்வாய் தெரியும் தருணங்கள்.அருமை.

  ஊருக்கு திரும்பியாச்சா?

  ReplyDelete
 6. அன்பு தலைதுவட்டும்போது
  இனிமை மனதில் தித்திக்கும்போது
  ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
  உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது//

  ஆஹா காதலுக்கு இதைவிட வேறென்ன வேணும், அசத்தலான காதல் தாகம், அர்ப்பணிப்பு கவிதை, வாழ்த்துக்கள் மஞ்சு....!!!!

  ReplyDelete
 7. illappa, innum thangai veettil dhaan, mazhaiyil nanaindhukkondea niraiya kovilukku ponadhaal sick :( next year june la vandhu meedhi kovilgalukku poga yosanaippa ramvi. next year i wont miss bangalore trip.sure i will meet u pa...nov 8 dhaan kuwait pogirean ramvi... anbu nandrigal pa...

  ReplyDelete
 8. அருமை அருமை
  காதல் மட்டுமல்ல அதன் உயர்வை
  மிக அழகாகச் சொல்லிப் போகும்
  இந்தக் கவிதையும்தான்
  உயர்வாய்த் தெரிகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. திரும்பிய வருகைக்கு
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 10. //
  அன்பு தலைதுவட்டும்போது
  இனிமை மனதில் தித்திக்கும்போது
  ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
  உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது
  //
  அருமையான வரிகள்

  ReplyDelete
 11. anbu nandrigal ramani sir, unga pagirvu payanam, vai gopalakrishnan sir pagirvu nee munnala pona naan pinnala varean padichean, kuwait vandhu karuthu poda kaathiruppadhaal ippa podalai aangiladhil poda viruppamum illai ramani sir...

  ReplyDelete
 12. தனைத் தாங்கிய காம்பில்
  வளர்ந்து தான் இருக்குமிடமெல்லாம்
  மனம் கமழச் செய்யும்
  மலர்களை போன்ற உறவின்
  உன்னதம் உணர்த்தியது கவிதை.

  வரிகளை காண்கையில்
  காதலின் உயர்வு
  கண்ணுறத் தெரிகிறது

  ReplyDelete
 13. mahi naan innamum chennaila en thangai veetla dhaampa irukean, innum kuwait varalai... nov 8 thaan varugirean anbu nandrigalpa.

  ReplyDelete
 14. anbu nandrigal rajappattai raja, kuwait vandhapin karuthu idugireanpa...

  ReplyDelete
 15. அழகு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. எப்பவெல்லாம் காதல் உயர்வாக தெரிகிறது என்பதை அருமையாக தொகுத்து இருக்கீங்க அக்கா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. anbu nandrigal rathnavelu aiya karuthu pagirndhamaikku...

  ReplyDelete
 18. காதல்
  எப்பவுமே
  உயர்வானது தான்.

  அதை
  உணரும் தருணங்களைப்
  பட்டியலிட்டிருப்பது சிறப்பு.

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அன்புத்தோட்டத்தில் நானும்
  ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
  உன் இதயத்தில் எனக்காய்
  எழுப்பிய கோவிலில் என்னை
  அமர்த்தியபோது

  காதல் உயர்வாய் தெரிகிறது..//

  கவிதையைப் படிக்கும் போதும் காதல் உன்னத இடத்தில் இருப்பதாய் தெரிகிறதே தோழி!
  அற்புதமாய் மனம் கவர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 20. எல்லோருக்கும் பிடித்த காதல் தருணங்களை அருமையான கவிதையாக வடித்திருக்கிறீர்கள். சூப்பர்...

  ReplyDelete
 21. நல்ல கவிதை.... வாழ்த்துகள்...

  ReplyDelete
 22. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. அட தெளிவா கவிதை பாடி இருக்கீங்க!

  ReplyDelete
 24. ambu nandrigal karuthu pagirndhamaikku ganesh, ungal valaithalam vandhu parthen arumaiyaaga irukkiradhu...

  ReplyDelete
 25. anbu nandrigal karuthu pagirndhamaikku sathriyan, nethu yaar kitta pesuneenga? :)

  ReplyDelete
 26. anbu nandrigal rajarajeswari, unnadha idathil sera iraivan dhaan arul seydhadhu iraivanin karunaippa...

  ReplyDelete
 27. anbu nandrigal karuthu pagirndhamaikku venkat nagaraj...

  ReplyDelete
 28. anbu nandrigal karuthu pagirndhamaikku lakshmimma... unga health eppadi irukku?

  ReplyDelete
 29. anbu nandrigal saadhika karuthu pagirndhamaikku... paadavea illaiyeappaa... phone pannunga paadugirean kandippa :) aanaa bayandhu neenga oda koodadhu...

  ReplyDelete
 30. Beautiful lines akka... superb.

  ReplyDelete
 31. //காதல் உயர்வாய் தெரிகிறது.....//

  உங்கள் கவிதையால் காதல் இன்னும் மிக மிக உயர்வாய் தெரிகிறது
  .
  காதல் மணம் புரிந்த எனக்கு உங்கள் கவிதையை படித்த பின்பு என் மனதில் மீண்டும் காதல் உணர்வுகள் தோன்றுகிறது.

  ReplyDelete
 32. காதல் சிறப்பாக இருக்கின்றது உங்கள் கவிதை சகோதரி .

  ReplyDelete
 33. haiiiiiiiii hema, eppadi irukkeappa? enga chakkaraikatti thangam vasupradha soukkiyamaa? naan innum call pannalainnu ennai adikka pora... anbu nandrigalpa...

  ReplyDelete
 34. ada, en anbu vaazhthugal avargal unmaigal sago... kaadhalippadhu kooda elidhu dhaan aanaal vaazhkaiyil inaindhu successfullaa irudhi varai piriyaamal inaindhea vaazhdhu kaamippadhu dhaan kaadhalukku tharum uyarvaay naan karudhuvadhu. andha vagaiyil ungal manavazhkai endrum sirandhu irukkka en praarthanaigalpa.

  ReplyDelete
 35. anbu nandrigal thanimaram sago... ungal valaithalam vandhu paarthu karuthu idugireanpa..

  ReplyDelete
 36. ''காதல் உயர்வாய் தெரிகிறது''
  ம்ம்ம் ... அருமை

  ReplyDelete
 37. வணக்கம் சகோதரி
  அருமையான கதம்பம்தான் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 38. diwali kondaduneergala kaattaan sagodharare? anbu nandrigalpa karuthu pagirndhamaikku...

  ReplyDelete
 39. அசத்தலான காதல் கவிதை.

  ReplyDelete
 40. அமர்களம் அக்கா...!

  மிக அழகாக உணர்ந்தும் உணர்த்தியும்விட்டீர்கள் காதலை.

  நன்றி அழகிய கவிதைக்கு.

  ReplyDelete
 41. மஞ்சு, தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் நேரம் கிடைக்கும்பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 42. இனிய மார்கழி வணக்கம் . நலம். நலமறிய ஆவல் இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...