"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 22, 2014

கோபம்...
உன் அழகையும்
புன்னகையையும்
பொறாமையால்
அள்ளிக்கொண்டு
போகிறதுப்பார்
நீ என் மேல் 
கொண்ட 
கோபம் !!!

11 comments:

 1. அழகு
  படமும், கவிதையும்:))
  நலமா அக்கா!

  ReplyDelete
 2. கோபம் கூட அழகான கவிதை வரியாகியிருக்கிறதே..

  ReplyDelete
 3. குழந்தையின் படமும் கவிதையும் அருமை.

  ReplyDelete
 4. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை உங்கள் எண்ணத்தில் வந்து பாடிய வரிகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பக்கம் வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
  த.ம.2

  ReplyDelete
 5. அருமை. தேவதையின் கோபம்!


  ReplyDelete
 6. படம் அருமை
  கவிதை அதனினும்....
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. படமும் அதற்கேற்ற கவிதையும் அழகு...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. படம் கவிதை நயம்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...