"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 28, 2014

நேசத்தின் நிழல்...தன்னை 
வெளிப்படுத்தா
நேசத்தின்
நிழல்
நிலத்தடி நீராய்
யாரும் அறியாவண்ணம்
ஊறிக்கொண்டு
காத்திருக்கிறது
பெருமழையாய்
பொழிந்து
உன் மனதை
நனைத்துவிட !!!!

Monday, February 17, 2014

உனக்காகவே....என்
சந்தோஷச்சிறகிலிருந்து
ஒற்றை இறகும்
ஆத்மார்த்த கண்ணீரின்
ஒற்றைத்துளியும்
உனக்காகவே
விட்டுச்செல்கிறேன்
ப்ரியமே !!!

Tuesday, February 11, 2014

தேடல்....நினைவுகளின் கோடியில்
நின்றுக்கொண்டிருக்கிறேன்
தேடலின் முடிவில்
மனக்கதவின் குமிழில்
உன் ஸ்பரிசம் 
மீட்டெடுக்கும்
என்ற நம்பிக்கையில்......

வலைச்சரம் 10.02.2014 - 16.02.2014

Related Posts Plugin for WordPress, Blogger...