"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, July 26, 2013

அன்பு உள்ளங்களே சௌக்கியமா எல்லோரும்???

அன்பு உள்ளங்களே சௌக்கியமா எல்லோரும்?

வலைப்பூவில் நான் கருத்து எழுதவில்லை என்றாலும் முகநூலில் இருப்பதால் இங்கிருக்கும் பலரையும் அங்கு சந்திப்பதாலும்...  கருத்து எழுத உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று வலைப்பூவுக்கு வராமல் இருந்தேன்..

இந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது வலைப்பூ நண்பர்கள் சந்திப்பில் அன்பாய் திட்டின அன்பு உள்ளங்கள் (பேரா?? ஹுஹும் சொல்லமாட்டேன்... :)  கண்டிப்பா நான் இனிமே வலைப்பூவுக்கு வந்து எழுதறேன்னு சொன்னேன்...

நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் பண்றோம்பா என்று நிறையப்பேர் சொன்னப்பின் இன்னமும் வராமல் இருந்தால் கண்டிப்பாக அடித்தே அன்பாகத் தான் :) விடுவார்கள் என்று வந்துட்டேன்பா...

இனிமே ஒழுங்கா சமர்த்தா வரேன் இங்கும் எங்கும்......

எல்லாம் மறந்துப்போச்சு.. த.ம ஐடி பாஸ்வர்ட் உள்பட :(68 comments:

 1. வாங்கோ... வாங்கோ...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் ராஜசேகரன்.

   Delete
 2. மிக்க மகிழ்ச்சி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்பா தனபாலன்..

   Delete
 3. கவலை வேண்டாம்... தமிழ்மணம் இணைத்து விட்டேன் (+1) id யோசித்து பாருங்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஐடியும் தெரியல பாஸ்வர்டும் தெரியல... இது ரெண்டும் தெரிஞ்சா தானே எல்லாருக்கும் த.ம போடமுடியும்? மதுமதியை கேட்கனும்... அவர் தான் முதலில் போட்டு கொடுத்ததுப்பா..

   Delete
  2. அன்பு நன்றிகள்பா..

   Delete
 4. அன்பின் மஞ்சு - பக்த மீரா - தொடர் பதிவு ஏன் டிசம்பர் 2012ல் நின்று விட்டது - தொடர்க - அத்த்னையும் படித்து இரசித்து மகிழ்ந்து வருந்தி ஆறு மாத காலமாக எழுதவே இல்லையே எனத் திட்டி ரெண்டு அடி போட வேண்டும் அன்பு மஞ்சுவிற்கு என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் மின்னல் போல ஒரு பதிவு வது குதித்திருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ அண்ணா அண்ணா... ஏன் சிரமப்படறீங்க? :) பாவம் நீங்க என்னை அடிக்கனும்னா அவ்ளோஓஓஓஓஓஓஓ தூரத்திலிருந்து வரனும்ல? வாண்டாம்... நானே 2015 ல உங்க வீட்டுக்கு வந்து அடியை வாங்கிக்கறேன்.. இது ஓகே தானே அண்ணா? :)

   Delete
 5. வாழ்த்துக்கள் அக்கா..........
  விரைவில் நானும் இணைகிறேன்

  ஆயுத எழுத்தை எழுதுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜகோபாலன்... கண்டிப்பாக இணையுங்கள்.... எழுத்துகளை தொடருங்கள்பா.. அன்பு வாழ்த்துகள்...

   Delete
 6. நல்வரவு மேடம்..!

  ReplyDelete
 7. நீஈஈண்ட நாள் கழிச்சுன்னனாலும் மன்ச்சூவை இங்க பாத்ததுல மகிழ்ச்சி. த.ம. இல்லாட்டியும் நாங்க வருவோம்ல...

  ReplyDelete
  Replies
  1. கணேஷா உங்க அன்பு தான் தெரியுமேப்பா.... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் கணேஷா..

   Delete
 8. ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துகள் மஞ்சு

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா.... சௌக்கியமா?

   Delete
 9. வாருங்கள்... வரவேற்கிறோம்...
  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ...

   Delete
 10. வலைப்பூவிற்கு வருக! புதிய செய்திகளைத் தருக! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா... அப்படியே...

   Delete
 11. வாங்கோ, மஞ்சு. வணக்கம்.

  இந்தப் பதிவினைப் படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  அவ்வப்போது வாங்கோ, போதும்.

  அதிகமாக STRAIN செய்து கொள்ள வேண்டாம்.

  அன்புடன்

  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வலைப்பூவுக்கு வரவில்லை என்றாலும் அவ்வப்போது என்னை தொடர்புக்கொண்டது சந்தோஷம் அண்ணா... மன்னி சௌக்கியம் தானே?

   அன்புத்தங்கை...

   Delete
 12. வருக வருக வருக

  ReplyDelete
  Replies
  1. ச்சீனூ :) சந்தோஷம்பா... அதென்ன ஏலக்கடைல வேலை செய்த மாதிரியே மூன்று முறை :)

   Delete
  2. சின்னப் பையனை மன்னிச்சு விட்டுடுங்கோ

   Delete
 13. வாங்கோ... வாங்கோ...

  ReplyDelete
 14. இனிமே ஒழுங்கா சமர்த்தா வரேன் இங்கும் எங்கும்........கண்டிப்பாக வரணும் மஞ்சு.அதே பொல் கண்டிப்பா பதிவைப்படித்து விட்டு பின்னூட்டமும் போடணும்.

  ReplyDelete
  Replies
  1. ஹை ஸாதிகா :) எப்டி இருக்கீங்கப்பா? உங்கக்கூட நின்னு போட்டோ எடுத்துக்கலையே என்ற வருத்தம் மட்டுமேப்பா.. ரொம்ப சந்தோஷம் உங்களை நேரில் சந்தித்தது.... கண்டிப்ப்ப்பா நான் வலைப்பூவுக்கு மீண்டும் வந்தது கருத்து எழுத தான்பா...

   Delete
 15. மஞ்சுபாஷிணி , வாருங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு வணக்கங்கள்மா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

   Delete
 16. வாங்கோ... வாங்கோ..எனக்கு கலாய்க்க இன்னொரு ஆடு கிடைச்சிடுச்சு

  ReplyDelete
 17. //கருத்து எழுத உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று வலைப்பூவுக்கு வராமல் இருந்தேன்//

  மூஞ்சி புக்குல கருத்து எழுத மட்டும் உடல்நிலை ஒத்துக்கும்போல இருக்கு..ம்..வித்தியாசமான உடல்நிலைதான்..

  ReplyDelete
  Replies
  1. ஹே மதுமதி உங்களை அடிக்கத்தான் குச்சி தேடிக்கிட்டு இருக்கேன் :) முகநூலில் ரெண்டு வரி போட்டா போறும் அதனால் தான் அங்க போட்டுட்டு இருந்தேன்... நிஜமாவே என்னால ரொம்ப நேரம் டைப் பண்ணமுடியாத சிரமம் இருக்குப்பா...

   Delete
 18. வருக! வருக! மகளே!

  அன்புடன் அப்பா!

  ReplyDelete
  Replies
  1. அப்ப்ப்ப்பா :) பாருங்கப்பா மதுமதிய.... நீங்களும் பத்திரமா ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வந்துருங்கோ...

   Delete
 19. சோர்ந்து கிடக்கும் பதிவுலகம்
  இனி வண்ணம் பெற்றுவிடும்
  பின்னூட்டத்தில் ராஜகோபாலன்
  நானும் வருகிறேன் எனச் சொன்னது
  சக்கரைப் பந்தலில் தேன்மாரி
  வருகையை எதிர்பார்த்து ஆவலுடன்...  ReplyDelete
  Replies
  1. அன்பு வணக்கங்கள் ரமணி சார்... எனக்கும் ரொம்ப சந்தோஷம்... உங்களை சந்திக்கவில்லை என்ற குட்டி வருத்தம் மட்டுமே... அடுத்த முறை கண்டிப்பா சந்தித்து விடுவோம்... ஆமாம் ராஜகோபாலன் சொன்னது எனக்கும் சந்தோஷம் சார்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

   Delete
 20. Replies
  1. அன்பு நன்றிகள் ரமணி சார்..

   Delete
 21. அக்கா வாங்க வாங்க ... மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. :) ஹே சசி எப்டிப்பா இருக்கே? குழந்தைகள் கணவர் சௌக்கியமாப்பா? உடல்நலம் எப்படி இருக்கு?

   Delete
 22. ஹைய்யா வாங்க வாங்க பார்த்து ரொம்ப நாளாச்சின்னாலும் எப்ப வருவீங்கன்னு பார்த்துகிட்டே இருந்தோமுல்ல..

  ReplyDelete
  Replies
  1. ரிஷபா.... எப்படி இருக்கீங்கப்பா? எனக்கும் சந்தோஷம் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கும் அன்பைக்கண்டு.....

   Delete
 23. மஞ்சுவின் வருகை கேட்டு யாம் மகிழ்ந்தோம்.

  யாரங்கே !!

  அந்த தங்க சிம்மாசனத்திலே ரோசா மலர்கள் தூவி
  ரத்தினக் கம்பளம் விரித்து அவரை அமரச்செய்து
  அவரை வருக வருக என வரவேற்று
  தமிழ் வலை கவிஞ்ர் எல்லோரும் ஒரு பாடல் எழுதுங்கள்.

  ஆளுக்கு ஒரு பொற்கிழி வாங்கிச் செல்லுங்கள்.

  எனக்கு இரண்டு.

  தமிழ் பதிவர் விழாவுக்கு வருவீர்கள் என நினைக்கிறேன்.

  அன்றாவது எங்கள் வீட்டுக்கு வரவும்.

  உங்கள் குடும்பத்துடன்.
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com
  www.menakasury.blogspot.com
  www.kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஹை அப்பா :) எப்படி இருக்கீங்க? அம்மா எப்டி இருக்காங்க? என்ன கலாட்டா ஆரம்பிச்சுட்டீங்களா? பாருங்கப்பா நான் இருந்தப்ப பதிவர் சந்திப்பு இல்ல.. அடுத்த முறை இந்தியப்பயணம் உண்டு.. அப்ப உங்களிடமும் அம்மாவிடமும் ஆசி வாங்க வருவேன் அப்பா... தமிழ பதிவர் விழாவுக்கு வர இயலாதே அப்பா :(

   Delete
 24. பதிவுலகமே களைகட்டியிருக்கு.... வாங்க வாங்க....

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நேர்ல பார்த்தது... :) நினைவில் இருக்குப்பா.. அச்சச்சோ பேர் மறந்துப்போச்சே...

   Delete
  2. ஸ்கூல் பையன் என்கிற சரவணன்

   Delete
  3. அட ஆமாம்பா.... அன்பு நன்றிகள் ரூபக் ராம்..

   Delete
 25. மீண்டும் உள்ளே வாருங்கள் :) எமக்கும் வழி காட்டுங்கள் !

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்பா.... வழியா? ஐயோ நானா?

   Delete
 26. பதிவுக்கே பதிவை கமெண்டாகப் போடும் புயல் கடல் கடந்து வந்தாச்சுலேய் மக்கா....

  வருக வருக....

  ReplyDelete
  Replies
  1. கிண்டலு ஆரம்பிச்சாச்சாப்பா? :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மனோ..

   Delete
 27. Replies
  1. அன்பு வணக்கங்கள் சார்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

   Delete
 28. வாங்க மஞ்சு. பூரண நலமடைந்து வலையுலகில் வழக்கம் போல் கலக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் நிலாமகள்... நீங்க சௌக்கியமாப்பா?

   Delete
 29. வெல்கம் பேக். காலா ஓபனிங்கா... ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஸ்வீட் ரெடியாப்பா? வரேன் சாப்பிட :)

   Delete
 30. வருக..... மீண்டும் இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....

  தொடர்ந்து சந்திப்போம்.....

  ReplyDelete
  Replies
  1. அன்பு வணக்கங்கள் வெங்கட்.... நேர்லயும் சந்திப்போம்பா.... தமிழ்நாட்டில் இல்லன்னா தில்லியில் :)

   Delete
 31. வருக .வாழ்க. வரைக .வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கண்ணதாசன்.

   Delete
 32. வாருங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மாதேவி....

   Delete
 33. வருகைக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...