"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, August 5, 2013

அதீத அன்பு.....கண்ணுறக்கத்திலும்
என் மடியில்...

கனவுகளிலும்
என் கைப்பிடியில்...

சோகத்திலும்
என் கண்ணீர் துளிகளில்...

யார் சொன்னது
அதீத அன்பு
அவஸ்தை என்று?

31 comments:

 1. //யார் சொன்னது அதீத அன்பு அவஸ்தை என்று?//

  நான் சொல்லவில்லை.

  மஞ்சுவின் அன்பும் அதீத அன்பு தானே ! ;)))))

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லலை அண்ணா.... ஆமாம்...

   Delete
 2. யார் சொன்னது
  அதீத அன்பு
  அவஸ்தை என்று?
  >>
  யாரோ வேலையத்த ஆளுங்க சொல்லிட்டு போனது அது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... ராஜி :) நீங்க சொன்னா சரியா தான்பா இருக்கும்...

   Delete
 3. //யார் சொன்னது அதீத அன்பு அவஸ்தை என்று?//

  நான் சொல்லவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹுஹும்.. நீங்க சொல்லமாட்டீங்கப்பா....

   Delete
 4. அன்பு அதிகமானால் அன்பான அவஸ்தையும் அதிகமாகுமோ.... டவுட்டு

  ReplyDelete
  Replies
  1. எதிர்ப்பார்ப்பில்லா அன்பு அவசியமாகிறதுப்பா எல்லோருக்குமே.. பகிர்ந்த அன்பை திரும்ப எதிர்ப்பார்த்தால் தான் அவஸ்தை ஆகிறது இருவருக்குமே.. :) டவுட்டு க்ளியராயிருச்சா?

   Delete
 5. அதீத அன்பு அவஸ்தைதான் ஆனால் அந்த அன்பிற்கு முன்னால் அவஸ்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது

  ReplyDelete
 6. Replies
  1. பதில் நீங்க தான்பா சொல்லனும் :)

   Delete
 7. அவஸ்தைகளை எல்லாம் மறக்கச் செய்யும் அதீத அன்பு... அருமை...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் சே. குமார்..

   Delete
 8. Replies
  1. அன்பு நன்றிகள் ரமணி சார்..

   Delete
 9. Replies
  1. அன்பு நன்றிகள் ரமணி சார்..

   Delete
 10. ம்..........புரியுது

  ReplyDelete
 11. சகோ உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன்
  நேரம் இருப்பின்

  ReplyDelete
  Replies
  1. நல்லதுப்பா... உங்க வலைப்பூ வந்து விவரங்கள் அறிகிறேன்பா..

   Delete
 12. யார் சொன்னது
  அதீத அன்பு
  அவஸ்தை என்று?//

  அது தானே யார் சொன்னது!
  அன்புக்கு அவஸ்தை தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. க்யூட் மேம்... அன்புக்கு அவஸ்தை தெரியாது... ஆமாம்...

   Delete
 13. அதீத அன்பின் வெளிப்பாடு அழகிய கவிதையாய்! இறுதிவரி இன்னும் வினாவெழுப்பிக்கொண்டே இருக்கின்றது. ரசித்தேன் மஞ்சு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மனமும் ரசனையில் இன்னமும்... அன்பு நன்றிகள்பா.. எப்படி இருக்கீங்க?

   Delete
 14. நிசம்மா நானும் சொல்லவில்லைங்க.... அட..... யாருங்க மஞ்சு மேடம் கிட்ட இப்படி எல்லாம் சொல்லி குழப்பத்தை உண்டாக்கறது?

  ReplyDelete
 15. யார் சொன்னது
  அதீத அன்பு
  அவஸ்தை என்று?

  ஆனந்தமல்ல்வா அன்பு ...!

  ReplyDelete
 16. அன்பு அதீதம் ஆகும்போது சிலசமயம் எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. அது இல்லாவிட்டால் அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்.

  ReplyDelete
 17. அன்பு அதீதம் ஆகும் போது சில சமயம் அவஸ்தை ஏற்படும் தான்! ஆனால் நீங்கள் சொல்லும் குழந்தை விஷயத்தில் அதீதம் எதுவும் இல்லை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...