"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 30, 2013

ப்ரியங்கள்....
உன்னைப்பார்க்கவே மாட்டேன்
வறட்டுப்பிடிவாதம் கொண்டு...
ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
உன்னையே நினைத்துக்கொண்டு....

15 comments:

 1. ப்ரியத்தைப்பற்றி எல்லோர் மீதும் அளவு கடந்த ப்ரியம் வைத்துள்ள மஞ்சு சொன்ன குட்டியூண்டு கவிதை அழகோ அழகு !

  //ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
  உன்னையே நினைத்துக்கொண்டு....//

  அது எப்போதும் அப்படித்தான். தனக்குப் பிடித்தமானவர்களையே சுற்றிச்சுற்றி வரும் .... அவர்கள் பார்த்தாலும் பாராமுகமாகவே இருந்தாலும்.

  நல்ல ஆக்கம் மஞ்சு. மன்ம் நிறைந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.... உண்மையே அண்ணா நீங்கள் சொன்னது....

   Delete
 2. அன்பை, பிரியத்தை கட்டுப்படுத்த முடியாது மஞ்சு.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோமதிம்மா.. கட்டுப்படுத்த இயலாது.. அன்பு என்றும் பெருக்கெடுப்பது..... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கோமதிம்மா...

   Delete
 3. ப்ரியமும்
  பிடிவாதமும்
  அருமை

  ReplyDelete
 4. உன்னைப்பார்க்கவே மாட்டேன்

  ReplyDelete
 5. Ego! காதல் சண்டை! ஊடல்...இன்னும் என்னென்ன வார்த்தைகள் சொல்லலாம்? அதீதக் காதலும் பொஸஸிவ்நஸுமே இதற்குக் காரணம்! ஆக, கவிதை அருமை.

  ReplyDelete
 6. உன்னைப்பார்க்கவே மாட்டேன்
  வறட்டுப்பிடிவாதம் கொண்டு...
  ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
  உன்னையே நினைத்துக்கொண்டு....

  ப்ரியங்களை மனம் கொள்ளாமல் சுமந்து வரும் அருமையான கதம்ப உணர்வுகள்..!

  ReplyDelete
 7. ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
  உன்னையே நினைத்துக்கொண்டு....

  அருமை. !

  ReplyDelete
 8. iஇப்படி இருப்பது தானே அன்பு மஞ்சு.

  ReplyDelete
 9. வறட்டுப் பிடிவாதமும் தளர்ந்துபோகும் பிரியத்தின் பிடியில். அழகான கவிதை. பாராட்டுகள் மஞ்சு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...