"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 4, 2013

நட்பு என்றால் நம்பிக்கை....

நட்பு அழைப்பை நீங்க அனுப்பினாலோ அல்லது நட்பு அழைப்பு உங்களுக்கு வந்தாலோ நீங்க அனுப்பும் நபர், உங்களுக்கு நட்பு அழைப்பு அனுப்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பது கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை… நட்பு வட்டத்தில் இணைந்தப்பின்னர் தன்னைப்பற்றி நேர்மையாக சொல்லி… தன் குடும்பத்தினரிடம் தன் நட்பை கம்பீரமாக அறிமுகப்படுத்தி குடும்பத்தினரிடமும் இயல்பாய் பழகும் நட்பே நேர்மையான நட்பு…. நட்பு அழைப்பு கொடுத்துவிட்டோ அல்லது ஏற்றுக்கொண்டோ தான் மட்டும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் நம்மைப்பற்றி அதிகம் விசாரிக்கும் நட்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்து…. செயல்படுங்கள்….

என் நட்பு வட்டத்தில் இருக்கும் அத்தனைப்பேருமே நல்ல நட்பு மட்டுமல்ல…. நம்பிக்கையான நட்பும் கூட….

எந்த ஒரு ரத்த சம்மந்தம் இல்லாது உயிராய்… நம்பிக்கையாய்…நேர்மையாய்… இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள்….

நட்பு என்றால் நம்பிக்கை

நம்பிக்கை என்றால் நட்பு….

32 comments:

 1. மஞ்சூஊஊஊஊஊஊ,

  மனமார்ந்த இனிய வாழ்த்துகள்ப்பா !

  நட்புடன், பிரியத்துடன், பாசத்துடன், வாஞ்சையுடன், வாத்ஸல்யத்துடன் ......... இன்னும் what not ???

  கோபு அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் பாசமும் வரிகளில் இழையோடுவதை காண முடிகிறது அண்ணா.. மிக்க மகிழ்ச்சி...
   உங்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள் அண்ணா.... மன்னி சௌக்கியம் தானே?

   Delete
 2. //நட்பு தின நல்வாழ்த்துகள்….

  நட்பு என்றால் நம்பிக்கை

  நம்பிக்கை என்றால் நட்பு….//

  அழகாகத் தெளிவாகச் சொல்லிட்டீங்கோ மஞ்சு.

  காட்டியுள்ள படம் படு ஜோர் ..... ;)))))

  படத்தேர்வுக்குப் பாராட்டுக்கள்ம்மா !

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா...

   Delete
 3. நட்பு தின நல்வாழ்த்துகள்….

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் குணசீலன். உங்களுக்கும் நட்புதின நல்வாழ்த்துகள்...

   Delete
 4. // நட்பு என்றால் நம்பிக்கை

  நம்பிக்கை என்றால் நட்பு….//

  மனம் தொட்ட வரிகள்....

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. :) உங்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள் வெங்கட்

   Delete
 5. நல்ல அறிவுறை! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் கவிப்ரியன்.. நட்புதின நல்வாழ்த்துகள் உங்களுக்கும்...

   Delete
 6. நல்ல விளக்கம் அக்கா. நண்பர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நட்பு தின நல்வாழ்த்துகள்பா சசி....

   Delete
 7. எந்த ஒரு ரத்த சம்மந்தம் இல்லாது உயிராய்… நம்பிக்கையாய்…நேர்மையாய்… இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள்….

  நட்பு என்றால் நம்பிக்கை

  நம்பிக்கை என்றால் நட்பு

  இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நட்பு தின நல்வாழ்த்துகள்பா இராஜராஜேஸ்வரி...

   Delete
 8. ஒரு நல்ல செய்தியை அழகாக பகிர்ந்துள்ளிர்கள்.

  நான் உங்களின் நட்பு வளையத்தில் இருக்கிறேனா? ஹீ.ஹீ நிச்சயம் இல்லைதானே


  நண்பர்கள் தினச் செய்தியை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்


  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. நட்பு வளையத்தில் இணைத்துக்கொள்கிறேன்பா....

   நட்புதின நல்வாழ்த்துகள் சகோ...

   Delete
 9. இணையத்தால் அல்ல நல் இதயங்களால் இணைவதே நல்ல நட்பு http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post.htm உங்களின் பதிவை படித்த பின் நான் வெளியிட்ட பதிவு இது

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன்.. வாசித்தேன்.. மிக அற்புதம்பா.. கருத்தும் இட்டேன்...

   Delete
  2. நீங்கள் இட்டது கருத்து அல்ல பாராட்டுப் பத்திரம். நோபல் பரிசைவிட மிகவும் உயர்ந்தது உங்கள் பாராட்டு. அது கிடைத்தால் இன்று மிகவும் சந்தோஷமாக இன்றைய நாள் கழிகிறது You made my day brighten. Thank you very much

   Delete
 10. அம்மா என்றால் அன்புதான்
  நம்பிக்கையென்றால் அது நட்புதான்
  அருமையாகச் சொன்னமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அற்புதம் ரமணி சார்..

   நட்பு தின நல்வாழ்த்துகள்...

   அன்பு நன்றிகள் ரமணி சார்...

   Delete
 11. நட்பு என்றால் நம்பிக்கை

  நம்பிக்கை என்றால் நட்பு….//
  அருமையான விளக்கம்.
  நட்புகள் வாழ்க, வளர்க.
  இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நட்பின் மணம் வாழ்வின் சுகந்தம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நண்பர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் இனிய நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 15. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. அருமையான பதிவு! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. சிறப்பு...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. தாமதமாக வந்திருக்கிறேன். வாழ்த்துக்கள் மஞ்சு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...