"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, August 20, 2013

வலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...

அன்பு நிறை நண்பர்களுக்கு...

வலைப்பதிவர் சந்திப்பு விழா 01.09.2013

தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ள கீழே கொடுத்துள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

விழா சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

விழா சிறப்பாக நடைபெறவும், எல்லோரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..மின்னல் வரிகள் பாலகணேஷ்
9003036166
bganesh55@gmail.com

மதுமதி
9894124021
kavimadhumathi@gmail.com

திண்டுகல் தனபாலன்
9944345233
dindiguldhanabalan@yahoo.com


kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com

சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

29 comments:

 1. மஞ்சு அம்மா பதிவர் மா நாட்டுக்கு வந்து தான் ஆகணும் அப்படின்னு
  ஒரு நூறு பேரு உண்ணாவிரதம் இருக்காங்களாமே

  நிசமாவே அப்படியா ??


  நான் கூட உண்ணவிரதம் இருக்கப்போறேன்.
  இரவு 12 முதல் காலை 5 மணி வரை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மஞ்சுவோட அம்மா சென்னைல தான் இருக்காங்க அப்பா.. :) நீங்க ஏன் வீணா உண்ணாவிரதம் எல்லாம் இருக்கீங்க? வேண்டாம் உண்ணாவிரதம் கலைத்துவிடுங்கள்...

   Delete
 2. அடுத்தமுறை நீங்கள் இங்கிருக்கும் போது...

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க வேற தனபாலன் சார்... மதுமதி ஸ்ட்ரிக்டா சொல்லியாச்சு.. எல்லா வருடமும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல தான் வலைப்பதிவர் விழா வைப்போம்னு.... அதனால தான் நானும் பேரன் பேத்தி எடுக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவையாவது விழால கலந்துப்பேன்னு மங்கம்மா கணக்கா சபதம் போட்டிருக்கேன் :)

   Delete
 3. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

  திரட்டி password எல்லாம் கண்டுபிடித்து விட்டீர்களா...?

  ReplyDelete
  Replies
  1. திரட்டி பற்றி தெரியலப்பா... ஆனால் எல்லோருக்கும் தமிழ்மணத்துக்கு த.ம. ஓட்டுப்போட பாஸ்வர்ட் கிடைச்சிருச்சு :) அன்பு நன்றிகள்பா...

   Delete
 4. ஏன்? ஒரெட்டு வந்துட்டு போறது?

  ReplyDelete
  Replies
  1. டிக்கெட் அனுப்புங்க.. கண்டிப்பா வரேன்.. இல்லன்னா ரெண்டு வருஷம் கழிச்சு வரும்போதாவது ஜூன் ஜூலைல வைங்கப்பா விழாவை ஓரெட்டு என்ன ஓராயிரம் எட்டு வரேன் :)

   Delete
 5. அழைப்பிதழைப் பிரசுரிச்சு அசத்திட்டீங்க மன்ச்சூ! பதிவர்கள் சார்பாக நன்றி! இப்ப அதுல பாமரன் போட்டோ இன்ஸர்ட் பண்ணி திரும்ப போட்டிருக்கேன். முடியும் போது அப்டேட் பண்ணிருங்க.

  ReplyDelete
  Replies
  1. நான் வெறும் காப்பி பேஸ்ட் தான் கணேஷா.. உழைப்பெல்லாம் உங்கள் எல்லோருடையது மட்டுமே... நீங்க எல்லாரும் அங்க சிரமத்துடன் செய்யும் எல்லாம் நலமுடன் வெற்றியாக நடைபெற அன்பு வாழ்த்துகள்பா கணேஷா....

   Delete
 6. உங்கள் மனம் நிச்சயம் அன்று இங்குதான் இருக்கும்
  என உங்களை அறிந்த பதிவர்கள் அனைவருக்கும்
  நிச்சயம் தெரியும்
  அடுத்த சந்திப்பில் அவசியம் சந்திப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையே ரமணிசார்.. மனசு ஓரத்தில் கஷ்டமாவே இருக்கு... நாம இல்லையே அப்டின்னு....கண்டிப்பா சந்திப்போம் ரமணி சார்...

   Delete
 7. ;))))) தகவலுக்கு நன்றி. விழா வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க போகலையா அண்ணா?

   Delete
  2. இந்த சந்திப்பு குவைத்தில், மஞ்சுவின் தலையில் .... ஸாரி ..... மஞ்சுவின் தலைமையில் .... அதாவது மஞ்சுவின் தலை + மை [’டை’யில்] இல், நடந்தால் மட்டுமே கோபு அண்ணா புறப்பட்டுப்போகலாமா என யோசிக்க ஆரம்பிப்பான்.

   இப்படிக்கு உலக மஹா சோம்பேறி,

   கோபு அண்ணா.

   Delete
 8. தமிழ்மணம் வோட்டு போட்டுட்டேன்.... ஆச்சா,

  பதிவர் சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்... ஆச்சா,

  நீங்கள் பதிவு வெளியிட்டதும் கூகிள் ப்ளஸ்ஸிலோ முகநூலிலோ பகிர்ந்தால் உடனடியாக எனக்கு வந்து படிக்க சௌகர்யமாக இருக்கும். ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் உங்கள் தளத்தில் இல்லையென்று நினைக்கிறேன். ஆச்சா,

  ஏற்கெனவே கணினி தொடர்பதிவு வேறொரு நண்பர் அழைத்து எழுதி விட்டீர்கள் என்று தெரிகிறது. உங்களுக்குத் நான் வேறு புதிய தொல்லை கொடுத்திருக்கிறேன். 'எங்கள்' பக்கம் வந்து பாருங்களேன்.... வர்ட்டா....

  ReplyDelete
  Replies
  1. ஆச்சு.. அச்சா அச்சா... உங்க திரிக்கு வந்து பதிவு எழுதறதைப்பத்தி தான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்பா.. நல்லா எழுதலன்னா திட்டக்கூடாது ஆச்சா?? :)

   Delete
 9. உங்களையும் பார்க்கலாம்னு நினைத்தால் இப்படிச் சொல்லிவிட்டீர்களே,....

  ReplyDelete
  Replies
  1. எழில் அடுத்த முறை இந்தியா வந்தால் கண்டிப்பா நாம் சந்திப்போம்பா :)

   Delete
 10. ரிஷபன் சார் வைத்திருக்கும் அதே profile picture வைத்துள்ளீர்களா... ஒரு நிமிடம் குழம்பி விட்டேன் :-)))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அவர் வைத்திருந்த ப்ரொபைல் படம் ரொம்ப பிடிச்சிருந்ததுப்பா.. தாயுமானவன் என்பது போல... ரிஷபன் சாரிடம் அனுமதி கேட்டு எடுத்துக்கிட்டேன்பா... அவர் எடுத்துக்கோம்மான்னு சொல்லிட்டார்... வை.கோ அண்ணாவும் சொன்னார் மஞ்சு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு நீ மாத்திரும்மான்னு.. ஹுஹும் நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் சீனு...

   Delete
 11. விழாவுக்கு வரவில்லை என்றாலும் விழா பற்றிய அழைப்பை பகிர்ந்தது நல்ல விஷயம், பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அது கூட எனக்கு எங்கப்பா தெரிஞ்சுது.. தத்தி போல நான் பாட்டுக்கு இருந்தேன்.. மதுமதி வந்து சொல்லி இதுபோல போடுங்கன்னு சொன்னார்... அவர் சொன்னது போல செய்தேன்பா... அன்பு நன்றிகள்பா...

   Delete
 12. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹை யூஜின் எப்டிப்பா இருக்கே? சௌக்கியமா?

   அன்பு நன்றிகள் யூஜின்..

   Delete
 14. விழா சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  அடுத்தமுறை நீங்கள் கலந்து கொள்ள வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...