"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, November 26, 2014

இனிய இம்சை....ரகசியம்
சொல்லத்தான்
என்னை நெருங்குகிறாய்
என்றே நினைத்திருந்தேன்
என் காதுமடல்
உன் பற்களில்
சிக்கிக்கொண்டு
இனிமையாய்
இம்சிக்கப்படும்வரை !!!

42 comments:

 1. தலைப்பும் அதற்கான கவிதையும்
  கூட இனிய இம்சைதான்
  இம்சை தொடர வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார் :)

   Delete
 2. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை :)

   Delete

 3. அட மஞ்சுவா கொக்கா? பக்தி கவிதை மட்டும் எழுதுவாங்க என நினைத்து இருந்தால் இல்லை இல்லை காதல் கவிதை எழுதி சிக்ஸர் அடித்துவிட்டு சென்று இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. சும்மா எழுதினேன்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா:)

   Delete
 4. Imsaiyaip paarththathum en kaathu ippo valikkuthu :)))))

  AAHAAHHAAHHAAA ........ INIMAIYO INIMAIYAANA IMSAI THAAN !!

  ALL THE BEST !

  ReplyDelete
 5. முதலில் கனவில்தான் இதைபடிக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் தூங்கும் போது எதற்கு ரொமண்டிக் கவிதை படிக்கிறீங்க என்று தலையில் பூரிக்கட்டையால் அடித்த பின்புதான் புரிந்தது இது கனவு அல்ல என்று....

  ReplyDelete
 6. படமும் கவிதையும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி :)

   Delete
 7. படத்திற்கு பொருத்தமாய் கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்மா :)

   Delete
 8. சுகமான கவிதை தான்.....:))

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஆதி வெங்கட் :)

   Delete
 9. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுரேஷ் :)

   Delete
 10. கவிதையும் படமும் குளிருக்கு மிக இதம். வாழ்த்துகள் மஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வல்லிம்மா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வல்லிம்மா :)

   Delete
 11. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சீனி :)

   Delete
 12. ஏமாற்றமான சுகம்.

  ReplyDelete
 13. பொடிவைத்துப்பேசுதல் இதுவோ??,

  ReplyDelete
 14. நன்று! கற்பனைதானே! கவிதைக்குக் கருவாகும்!!!!!

  ReplyDelete
 15. படமும் கவிதையும் மிகப் பொருத்தம்..!

  ReplyDelete
 16. அட! அருமையான கவிதை! தொடர்கின்றோம் சகோதரி!

  ReplyDelete
 17. தங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன் நான் 200 வது நபர்
  எப்பூடி ?

  ReplyDelete
 18. ஆஹா...சூப்பர் கவிதை
  தம. 8

  ReplyDelete
 19. பொறுத்துக்கொள்ளவேண்டிய இம்சை.

  ReplyDelete
 20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 21. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 22. வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
  http://www.drbjambulingam.blogspot.com/
  http://www.ponnibuddha.blogspot.com/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...