"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, February 17, 2014

உனக்காகவே....என்
சந்தோஷச்சிறகிலிருந்து
ஒற்றை இறகும்
ஆத்மார்த்த கண்ணீரின்
ஒற்றைத்துளியும்
உனக்காகவே
விட்டுச்செல்கிறேன்
ப்ரியமே !!!

52 comments:

 1. பிரியம் சுமந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி ரசிக்கவைக்கிறது..!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி கருத்துக்கு.

   Delete
 2. ஆஹா, அருமை.

  பிரியத்திற்காக பிரியத்துடன் விட்டுச்செல்லும் எதிலுமே பிரியத்தின் ஆழமும் பிரதிபலிக்கக்கூடுமே.

  பிரியத்துடன் கூறியுள்ள குட்டிக்கவிதையிலேயே எத்தனை எத்தனை பிரியங்கள் மறைந்துள்ளன !

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா கருத்துக்கு.

   Delete
 3. கவிதை அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சே.குமார் கருத்துக்கு.

   Delete
 4. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சீனி கருத்துக்கு.

   Delete
 5. வணக்கம்
  என்ன கற்பனை.... சொல்வீச்சும் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன் கருத்துக்கு.

   Delete
 6. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன் !

   Delete
 7. உன் ஒற்றை சிறகு போதும்
  நான் சிறகடிக்கத் தொடங்குவேன் அன்பே!
  அக்கா கலக்குறிங்க!
  எதிர்ப்பாட்டு எப்படி?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா மைதிலி அழகுப்பா.... க்யூட்...

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கஸ்தூரி கருத்துக்கும் இணைந்து எழுதிய அழகு கவிதைக்கும்..

   Delete
 8. அற்புதம்
  அடிக்கடி எழுதவும்
  (உங்கள் கவிதைகள் விதைகள் போல
  நிச்சயம் படிப்பவருக்குள் பல நூறு
  சிந்தனைகளையும் அதன் தொடர்சியாய்
  கவிதைகளையும் விளைவித்துப் போவதால்..)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ரமணி சார்... முடிந்தவரை இனி தினமும் எழுத நினைத்திருக்கிறேன்.

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.

   Delete
 9. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.

   Delete
 10. விட்டு எங்கும் செல்லாமல் என்னுடனே எப்போதும் இரு அம்மா! :)))

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளின் மனநிலையை மிக அருமையா சொல்லிட்டீங்கப்பா..

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் சார்.

   Delete
 11. இவையிரண்டையும் விடப் பெரிய பொக்கிஷம் ஏதாவது உண்டா என்ன? அசத்தறீங்க, போங்க...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா !

   Delete
 12. ரசிக்க முடிகிற ரசனை மிகுந்த கவிதை வரி.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பாதுரை !

   Delete
 13. பிரிந்தால்கூட உங்க பிரியத்துக்குரியவங்க நல்லா இருக்கனும்ன்ற நினைப்பு இருக்கே! அதுக்கொரு சல்யூட் மஞ்சுக்கா!

  ReplyDelete
  Replies
  1. மனசை கரெக்டா சொல்லிய ராஜிக்கு என் அன்புகள்...

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜி !

   Delete
 14. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபால் சார் !

   Delete
 15. ஒற்றைக் கண்ணீர் துளியில் பாசம் வழிகிறது !
  த ம 6
  நம்ம ஜோக்காளி பேட்டை பக்கம் தலயை காட்டுங்க ...http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
  பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகவான் ஜீ !

   Delete
 16. பிரிய மனமில்லாத பிரியமான மனத்தின் எதிரொலி!

  ReplyDelete
  Replies
  1. உண்மை சார்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இளங்கோ சார் !

   Delete
 17. இந்த அன்பைத் தேடும் மனம் இன்னும் ஓயாமல்
  காத்திருக்கும் போது எங்கே செல்வீர்கள் ?..நான்
  விடவே மாட்டேன் முகம் பார்த்துப் பேச முனைப்போடு
  காத்திருக்கின்றேன் மஞ்சு அக்கா .

  ReplyDelete
  Replies
  1. இனிமையான அன்பு தங்கை உங்களோடது... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே !

   Delete
 18. குட்டிக் கவிதை! உள்ளத்தை அள்ளும் வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா !

   Delete
 19. எதற்காக இந்த பிரிவு?

  வரிகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் காலம் முடிந்து போகும் தருணத்திலும் தன் பிள்ளையின் நினைவாகவே இருக்கும் தாய்மனம்.....மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமணியன் !

   Delete
 20. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத... சுருக்கமான கவிதை...! மிக அருமை...!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !

   Delete
 21. தனது உதிரத்தில் பிறந்திட்ட பிறப்புகளுக்காக நெஞ்சினில் இருந்து பிறந்திட்ட வார்த்தைகள்...

  அற்புதம். அழகு. அருமை....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் க்ருஷ்ணா ரவி !

   Delete
 22. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜனா சார் !

   Delete
 23. உணர்வு மிக்க வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆசிய உமர் !

   Delete
 24. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார் !

   Delete
 25. ப்ரியமே !!!

  அருமை !

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா !

   Delete
 26. அருமை......

  ப்ரியமே... என்று அழைத்ததில் உள்ள ப்ரியம் புலப்படுகிறது!

  ReplyDelete
  Replies
  1. உண்மையே வெங்கட்...மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் !

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...