"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 28, 2014

நேசத்தின் நிழல்...தன்னை 
வெளிப்படுத்தா
நேசத்தின்
நிழல்
நிலத்தடி நீராய்
யாரும் அறியாவண்ணம்
ஊறிக்கொண்டு
காத்திருக்கிறது
பெருமழையாய்
பொழிந்து
உன் மனதை
நனைத்துவிட !!!!

40 comments:

 1. வணக்கம்
  ரசிக்க வைக்கும் வரிகள் பகிர்வுக்கு
  வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
 2. நேசத்தின் நிழல்... தலைப்பும், படத்தேர்வும், பாடலும், பொருளும் மிக அருமையாக உள்ளன.

  //தன்னை வெளிப்படுத்தா நேசத்தின் நிழல் நிலத்தடி நீராய் யாரும் அறியாவண்ணம் ஊறிக்கொண்டு காத்திருக்கிறது பெருமழையாய் பொழிந்து உன் மனதை நனைத்துவிட !!!!//

  சீக்கிரமாகப் பொழிந்து நனைக்கக் கடவது. ததாஸ்து ! ;)))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அண்ணா.. அன்பு நன்றிகள் அண்ணா..

   Delete
 3. அருமை என்று சொல்லிப் போக முடியவில்லை.ஒட்டிக் கொண்டு உடன் வருகின்றன வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரிகளை பார்க்கும்போதெல்லாம் ஈருடல் ஓருயிர் அரைகுறையாக நிற்கும் நினைவு வந்துவிடுகிறதுப்பா.. எப்படியாவது முடித்துவிடவேண்டும்... அன்பு நன்றிகள் அப்பாதுரை...

   Delete
 4. மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் ரமணிசார்.

   Delete
 5. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு....
  வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் சே.குமார்.

   Delete
 6. சிறு கவிதை என்றாலும் நச்சென்று இருக்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. பல தடவை படித்து படித்து ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது த.ம 2

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்பா... அன்பு நன்றிகள் சகோ.

   Delete
 8. அருமை கவிதையின் பாடு பொருள்!

  ReplyDelete
 9. நீ தேக்கிவைத்த நீர் உறிஞ்ச
  நீள்கின்ற என் வேர்கள்
  வாடி நிற்கின்றன
  வந்துவிடு பெரு மழையே !!
  அக்கா நச் நச் னு எழுதுறீங்க !!
  மனசுல ஊறிக்கிட்டே இருக்கு உங்கள் கவிவரிகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா தொடர் கவிதை அழகாக இருக்கிறதே மைதிலி.. ரசித்தேன்பா..

   அன்பு நன்றிகள் மைதிலி.

   Delete
 10. நேசத்தின் நிழல்
  நெஞ்சம் நிறைக்கிறது ..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

   Delete
 11. செம்புலப் பெயல் நீராய் கலக்க வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. அட.... இதுவும் நல்லா தான் இருக்கு.. அன்பு நன்றிகள் நண்பர்.

   Delete
 12. அழகான வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. அன்பு நன்றிகள் சார்... நீங்க தானே தமிழ் மணமும் இணைத்தது. அதையும் கண்டேன்.

  ReplyDelete
 14. என் மனத்தையும் தானே அக்கா ? :)) அருமையான உணர்வு !
  வாழ்த்துக்கள் அக்கா .த .ம .4

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தங்கையே.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை !

   Delete
 15. Un megam nanaikkathan en nenjam kathirukkiratho,
  En dhagam theerumo? Un mogham thangumo?

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !

   Delete
 16. ரசனைமிக்க நல்லொதிரு கவிதை.வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !

   Delete
 17. ரசித்தேன்
  அருமை சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் !

   Delete
 18. பேரன்புக்கு விளக்கம் கவிதை! வரிகள் ஒவ்வொன்றும் ரசனையில் தோய்ந்து ரசிக்க வைத்தன மன்ச்சூ!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா !

   Delete
 19. அழகிய கவிதை..... ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் !

   Delete
 20. அருமையாக சொன்னீர்கள் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வசு !

   Delete
 21. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
  திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
  வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்
  manjusampath.blogspot.com
  இனிய இம்சை....http://manjusampath.blogspot.in/2014/11/blog-post_26.html
  http://manjusampath.blogspot.in/2014/02/blog-post.html

  நேசத்தின் நிழல்
  http://manjusampath.blogspot.in/2013/08/blog-post_5.html
  அதீத அன்பு
  http://manjusampath.blogspot.in/2012/11/blog-post_17.html
  காதலாய்
  //manjusampath.blogspot.in/2012/09/blog-post_3.html
  நீ மட்டுமே வேண்டும்
  http://manjusampath.blogspot.in/2012/09/blog-post.html
  சொல்லிவிடு
  http://manjusampath.blogspot.in/2007/12/blog-post_153.html
  திருமதியாக்கி விடேண்டா...

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...