"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, February 11, 2014

வலைச்சரம் 10.02.2014 - 16.02.2014

13 comments:

 1. சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் தெரிவித்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

   Delete
 2. மஞ்சு பஞ்சு போல இணையத்தை விட்டு பறந்து போயிட்டாங்கன்னு நினைச்சேன்.. அட டீச்சரா திரும்ப வந்திருக்காங்க....உங்களை இரு கரம் கூப்பி வாழ்த்தி வரவேற்கிறேன். எனக்கு இறைவன் மீதி சிறிது கோபம் ஏன் 2 கைகள் மட்டும் தந்து இருக்கிறான் என்று..காரணம் உங்களை போல உள்ளவர்களை வணங்க ஆயிரம் கைகள் வேண்டுமே அது கூட இறைவனுக்கு தெரியவில்லையா என்ன?

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ. சௌக்கியமாப்பா?

   Delete
 3. இரண்டு பூக்களின் அழகையும் ரசித்துவிட்டேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சொக்கன் சுப்பிரமணியன்.

   Delete
 4. தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி! முதன் முறையாக இன்று தான் தங்களின் தளம் பற்றி அறிந்தேன். ஒய்வினில் பதிவுகளைப் படித்து கருத்திடுகின்றேன். வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  எல்லாம் வல்ல எம் கிருஷ்ணன் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் க்ருஷ்ணாரவி.

   Delete
 5. இந்த வளையல் பெண்ணின் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி... நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா உதயகுமாரி க்ருஷ்ணன்.

   Delete
 6. இங்கேயும் அத்தனை நாட்களுக்கான சுட்டியைத் தந்தமைக்கு நன்றி மஞ்சுபாஷிணி.....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா வெங்கட்...

   Delete
 7. //24. நிஜாம் பக்கம்
  இவர் வலைப்பூவில் அம்மா சொன்ன கதைப்படித்தேன். மிக அருமை.//

  அன்பின் பூ - நான்காம் நாள் அன்று என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

  அன்பின் பூ - ஆறாம் நாள் அன்று பின்னூட்டமிட்டதில்
  இரண்டாம் முறை நான் தந்துள்ள பின்னூட்டம் தங்கள்
  பார்வைக்கு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...