"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, February 11, 2014

தேடல்....நினைவுகளின் கோடியில்
நின்றுக்கொண்டிருக்கிறேன்
தேடலின் முடிவில்
மனக்கதவின் குமிழில்
உன் ஸ்பரிசம் 
மீட்டெடுக்கும்
என்ற நம்பிக்கையில்......

14 comments:

 1. நம்பிக்கையையும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 2. மனக்கதவின் குமிழில் கவிதையின் ஸ்பரிசம் பட்டதால்
  தேடலின் முடிவில் கோடி நினைவலைகள் மீட்டப்படுகின்றவே..!

  ReplyDelete
 3. வலைச்சரத்தில் அறிமுகம் செய்ய வலைப்பதிவுகளைத் தேடல் நடத்தும் போது, தோன்றியுள்ள மிக அழகானதோர் குட்டிக்கவிதை இந்தத்தேடல். ;)

  // மனக்கதவின் குமிழில் உன் ஸ்பரிசம் //

  ஏற்கனவே Profile Photo வில் எனக்கோர் குழப்பம் என்றால் இப்போது ‘வரிகளிலும் வார்த்தைகளிலும்’ கூட அதே குழப்பம் தான்.

  ஸ்பரிசத்தினால் உணர்ந்து சொல்ல வைத்தது, என்னை.

  எனினும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
 4. நம்னிக்கைதான் வாழ்க்கை.

  ReplyDelete
 5. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. குறுகத் தந்த குறள் அன்பின் ஆழத்தை உணர்த்தி நிற்கிறது அக்கா .
  வாழ்த்துக்கள் நானும் வெண்பா விருத்தங்கள் இரண்டு மூன்று
  தொடர்ச்சியாக எழுதியுள்ளேன் முடிந்தவரை வாசிக்க முயற்சி
  செய்யுங்கள் இது என் பாக்கியமாகக் கருதுகின்றேன் .ஆசிரியைப்
  பணியில் இவ்வாரம் முழுவதும் நீங்கள் சிறந்து விளங்கவும் என் மனம்
  நிறைந்த வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா .

  ReplyDelete

 7. டீச்சரம்மாவின் கவிதை அருமை.....

  ReplyDelete
 8. சுருக்கமான கவிதை!
  எனினும்
  நம்பிக்கையூட்டும் கவிதை!

  ReplyDelete
 9. எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் நம்பிக்கை என்னும் தும்பிக்கையில்தான் இருக்கிறது.

  ReplyDelete
 10. இத்தானை கச்சிதமாய்
  ஒரு காத்திருப்பு கவிதை
  அருமை சகோதரி!
  இத்தனை நாட்களாய் பார்க்காமல் போனேனே!
  கத்துக்குட்டி தானே இனிதொடர்ந்தால் போச்சு !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...