அன்பு குறைய ஆரம்பித்தால்
குறைகள் கண்ணுக்கு தெரியுமாம்
குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்
இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
குற்றம் சாட்டுவது போல் அமையுமாம்
இன்பமாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
நரகவேதனையாய் நகர்ந்து முடியுமாம்
பொறுமைக்காத்து வேண்டி நின்றால்
தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்
விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....
குறைகள் கண்ணுக்கு தெரியுமாம்
குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்
இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
குற்றம் சாட்டுவது போல் அமையுமாம்
இன்பமாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
நரகவேதனையாய் நகர்ந்து முடியுமாம்
பொறுமைக்காத்து வேண்டி நின்றால்
தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்
விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....
Tweet |
அன்பான அக்கா நலமா?
ReplyDeleteநீண்ட நாளின் பின் இணைவதில் மகிழ்ச்சி.
நலமா?
உண்மைதான் சுப்பர் கருத்தோடு கவிதை நல்லாயிருக்குங்க.
அத்தனையும் நிஜம் நான்.அதிகமாயிருந்த அன்பு குறைந்தால் படிப்படியாக எல்லாம் வந்துவிடும்..
பாராட்டுக்கள் அக்காவிற்கு..
ஒரு சிறு பிரிவில் அன்பு கூடுகிறது என்றால் அன்பில் விரிசல் இல்லை! தித்திப்பே சாப்பிட்டால் அலுக்கும்போது கசப்பு சாப்பிட்டால் இனிப்பின் சுவை இன்னும் பெரிதாகத் தோன்றுவது போல. அப்போது கசப்பும் ருசியாகத் தெரியும்.
ReplyDelete//விட்டுப் பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக் கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்//
அருமை. உண்மை.
நல்ல கவிதை.
ReplyDeleteஅருமையா சொல்லியிருக்கீங்க.
அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்
ச்த்திய வாக்கு அருமை.
அன்பான தோழிக்கு...
ReplyDeleteகவிதை மிக அழகு.
அன்பு ஒன்றுதான் ஒட்டு மொத்த குடும்பத்தினையும் ஒண்றினைக்கும் அருமருந்து.அது குறையும் போது ஏற்படும் விளைவுகளை அருமையாக தாங்கி வந்திருக்கிறது இக்கவிதை.
பகிர்விக்கு நன்றி
நன்றியுடன்
சம்பத்குமார்
குறைகள் தெரிய வந்துவிட்டால்
ReplyDeleteஅன்பில் விரிசல் தொடங்குமாம்//
அருமையான அலசல்...
பொறுமைக்காத்து வேண்டி நின்றால்தவறை உணர்ந்து
ReplyDeleteதத்தளித்து நிற்குமாம்/
பொறுமையின் பெருமையை
அழகாய் அற்புதமாய் வடித்த
ஆக்கத்திற்கு வாழத்துக்கள்..
பாராட்டுக்கள்..
கலக்குங்க
ReplyDeleteSuper post sister . . .
ReplyDeleteKalakkal post
ReplyDeleteவரிகளில் மனித எதார்த்தம்
ReplyDeleteகவித் தோழியின் வரிகள் அருமை
உண்மையில் வாழ்வில் அன்பு குறையும்போது குற்றங்கள் பெரிதாக தொற்றாமளிக்கும் அன்பு மிகை யாகிரபோது தவறுகள் மன்னிக்கபடுகிறது அல்லது பெரிது படத்தப் படுவதில்லை ஆக மனித வாழ்வில் அன்பை நாளும் வளர்க்க்ரபோது இன்பங்கள் பெருகும் சிறந்த பதிவு பாராட்டுகள்
ReplyDeleteபொறுமைக்காத்து வேண்டி நின்றால்தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்""
ReplyDeleteநல்லா நயம் பட சொல்லியிருக்கிங்க !
நட்புடன்
ம.கோகுல்
உப்பின் அளவாக
ReplyDeleteஊடல் இருக்குமெனில்
செப்பஇயலாத செல்லக்கூடலிலே
ஒப்பேயில்லா இனிமைதரும்
புலவர் சா இராமாநுசம்
மிக அருமையான கவிதை.
ReplyDelete//விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....//
ஆம்.. இந்த வரிகள் மிக அழகு.
அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்
குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்//
நிதர்சனமான உண்மையான வேதனையான வரிகள்....!!!
உண்மையான வரிகள் அக்கா... அத்தனையும் உணர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteஉணர்வுமிக்க உள்ளம நேரிடும் கவிதை வாழ்த்துக்கள் அக்கா..!
மீள் வரவுக்கு என் அன்பு வரவேற்புகள் செண்பகம் எப்படி இருக்கீங்க?
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சே. குமார் கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சம்பத்குமார் கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் சூர்யஜீவா....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.;
விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ReplyDeleteஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்....
அவ்வப்போது வந்து போகிற ஊடல்கள் இன்னும் வலுப்படுத்தும் ஆதாரமாய் நிற்கிற அன்பை. ஆனால் எதுவுமே அளவோடுதான்.. சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தால் மனசு விட்டுப்போகுமே.. நல்ல அன்பில் எதுவுமே தப்பாய் தோன்றாது.. அன்பு மயமாய் நிற்கும்போது பிடிக்காதவை என்று ஏதாவது தெரியுமா என்ன..
அன்பு நன்றிகள் ராஜப்பாட்டை ராஜா கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் செய்தாலி....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
உண்மையே மாலதி....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் கோகுல் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா..கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteதங்கள் உடல்நலம் எவ்வாறு உள்ளது?
அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteஅன்பு நன்றிகள் நாஞ்சில் மனோ கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteஅன்பு நன்றிகள் நிரோஷ் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteசரியான வார்த்தைகள் ரிஷபன்...
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..
//அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்//
அருமையான வரிகள்.... நல்ல கருத்துள்ள கவிதை சகோ.. வாழ்த்துகள்...
அன்பு நன்றிகள் வெங்கட் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....
ReplyDeleteஅன்பு குறைந்தால் ...அனைத்தும் குறையாகத்தான் தெரியும்... இயல்பான வார்த்தைகள் கூட இடியாகத்தான் இருக்கும்... ஊடல் வேண்டாம் கூடல் வேண்டும் என்பது பிரிவின் போது தான் ஏற்படும் என்பதை அழகாக கவிதையில் அசத்திட்டீங்க மேடம்...அன்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராஜேஷ் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅருமையான வாழ்க்கை தத்துவத்தை கவிதை மாலையாய் படைத்து அளித்திட்ட மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்வின் உண்மை தத்துவம் ,உண்மை கருத்து .பகிர்வுக்கு நன்றி .
ReplyDelete// அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம் //
வாழ்வியல் நிதர்சனம் ... பகிர்வுக்கு நன்றி சகோ!
அன்பு குறைய ஆரம்பித்தால் எத்தனை பிரச்சினைகள்! அழகாய்ச் சொல்லுகிறது உங்கள் கவிதை! புகைப்படமும் அழகு மஞ்சுபாஷிணி!
ReplyDeleteகாதலர்களுக்கும் நண்பர்களுக்கும் மிக பொருத்தமான கவிதை
ReplyDeleteகண்ணிலே அன்பிருந்தால்
ReplyDeleteகல்லிலே கூட தெய்வம் வரும் என்பார்கள்
அன்பு குறைய ஆரம்பித்தால்
உற்றவர் எல்லாம் பகைவர்களாய் தெரிவர்
உண்மை கூட பொய்யாய் மாறிச் சிரிக்கும்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அழகான வார்த்தைகளில் நல்ல கவிதை. நல்லா இருக்கு.
ReplyDelete////இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
ReplyDeleteகுற்றம் சாட்டுவது போல் அமையுமாம்
////
உண்மை தான் அக்கா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
அன்பு நன்றிகள் ஸாதிகா கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் எம் ஆர் கருத்து பதிந்தமைக்கும் இங்கே வருகை தந்தமைக்கும்.....
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா....
அன்பு வரவேற்புகள் எம் ஆர்..
அருமையான கவிதை
ReplyDeleteஇயல்பாய்
ReplyDeleteஅழகாய்
இதமாய்
அழுத்தமாய்
இலகுவாய்
ஆதரவாய்
இனிமையாய்
அண்மையாய்.......
வரிகள்....
அன்பு தான் அனைத்திற்கும் அடிப்படை...அழகான கவிதை....பாராட்டுக்கள் !!
ReplyDeleteஅன்பு குறைதலுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று முன்னமே தெரிந்து விட்டால், பின்னவரும் பலாபலன்கள் தோன்றாது என்று நினைக்கின்றேன். உண்மைதான் இயல்பான வார்த்தைகள் கூட குற்றஞ்சாட்டுவது போலவேதான் அமையும். அநுபவித்து எழுதிய அநுபவ வரிகள் போல் தெரிகின்றது. ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு விடயத்தை ஆழமாகச் சிந்திக்கும் போது அது அநுபவ பாடங்கள் போன்றே அமைந்துவிடும். அதனாலேயே எழுத்தாளர்கள் சிந்தனைகள், பூனையின் கண்போலும், நாயின் மூக்குப் போலும், ஆற்றல் மிக்கது. வாழ்த்துகள். உங்கள் அகக்கண் மேலும் விரிவுபட உளமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDelete''...அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்..''
நூறு விகிதம் சரி. நல்வ கவிதை வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்
குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்
மனதை நெகிழ வைக்கின்றது உண்மைவரிகள் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........
அக்கா இது வாழ்கை பற்றிய அருமையான (உண்மை)கவிதை
ReplyDeleteஅன்பு குறைவில்
ReplyDeleteஆகும் விரிசலென்றால்
அதையும் தாண்டி
ஏதோ ஒரு குறை
ஒருவேளை
அன்பு மிகுதியால்
அதிக எதிர்பார்ப்பால்
அருமை கவிதை
//அன்பு குறைய ஆரம்பித்தால்
ReplyDeleteகுறைகள் கண்ணுக்கு தெரியுமாம்//
அன்பு யாருக்கும் யார் மீதும் என்றும் குறையவே வேண்டாம்.
குறைகள் ஏதும் கண்ணுக்குத் தெரியவே வேண்டாம்.
அன்பினால் அனைவரையும் எப்போதுமே ஆட்கொள்வோமாக!
கவிதை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
அன்பு வரவேற்புகள் குடியாமகன்...
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு மனோ அம்மா...
ReplyDeleteஹை புகைப்படம் பிடிச்சிருக்காம்மா?
அன்பு வரவேற்புகள் கவிப்ரியன்...
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...
அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் லக்ஷ்மி அம்மா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு அம்மா...
அன்பு வரவேற்புகள் ம.தி.சுதா உங்களை நான் ராஜேஷ் மூலம் அறிவேன் என்று நினைக்கிறேன். தங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறதுப்பா?
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு வரவேற்புகள் வைரை சதீஷ்..
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...
அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு வரவேற்புகள் சின்னதூறல்....
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...
அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்குப்பா..
அன்பு வரவேற்புகள் சுடர்விழி...
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...
அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
உண்மையே சந்திரகௌரிக்கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?
ReplyDeleteஉங்கள் வாழ்த்து எனக்கு ஆசிகள்பா...
அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteஅன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteகண்டுப்பிடிச்சிட்டீங்களா ராக்கெட் ராஜா அதே அதே...
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு வரவேற்புகள் வேல்முருகன்....
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா....
அப்டின்னா பொசசிவ்நெஸ்???
இப்படியும் ஒரு கோணம் இருப்பதை நான் சிந்திக்கவே இல்லையே அட இப்படியும் இருக்கலாம் தானே?
அன்பு நன்றிகள்பா வித்தியாசமான கோணத்துக்கு....
அன்பு பெருகி வாழ்க்கை சிறந்து எல்லோரும் இணைந்திருக்க ஆசி தரும் உங்கள் மனம் தான் எத்தனை உயர்ந்தது....
ReplyDeleteஅன்பு நன்றிகள் வை கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பதிந்தமைக்கு...
இதமான கருத்துக்களை இனிமையாக சொலலும் இல்லறம் தழைக்க இதயம் வழி வார்த்தைகள் கொண்ட ஒரு கவிதை...
ReplyDeleteஊடலும் வேண்டும் தானே..
சிறு பிரிவும் பின் கலத்தலும் போது தானே இல்லறத்தில் நெருக்கத்தின் வேர் நிலம் புகுந்து வலிமைபடுவது...
கவிதைகள் மிளிர்கின்றன...
//விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ReplyDeleteஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....//
அழகான வரிகள்..
ஆனால் பிரிந்து விட வேண்டும் என்று
சில்லறை காரணங்களுக்காக
குடும்ப நீதிமன்றத்தை நாடும்
நிறைய இணையர்களுக்கு
இது தெரியவில்லையே..?
இணையர்களுக்குள் பிரச்சனை என்றால்
அவர்களுக்கிடையே பெரியவர்கள்
நுழையும் போது சிறியதும் பெரியதாகி விடுகிறது.
யாரைச் சொல்லியும் பயனில்லை !
anbu nandrigal abdullah sir...
ReplyDeleteanbu nandrigal advocate sir, naan annikea unga valaipu pakkam vandhu aachariya patean, padikkavum seydhean, kandippaaga kuwait vandhadhum karuthu iduvean....
ReplyDelete