"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

காண்பதெல்லாம்.....

காண்பதெல்லாம்
நல்லவையாகவே
தெரியும் அற்புதம்
ஏனடி கண்ணே??
என்னுள் நீ
நுழைந்ததால் ஏற்பட்ட
மாற்றமோ
சொல்லேன் கண்ணே.....

1 comment:

  1. அன்பின் மஞ்சு - கவிதை நன்று - அவள் அவனில் நுழைந்ததால் தான் அம்மாற்றமே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...