"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
தின்று கொண்டிருக்கும் வரை
நான் உன்னை மறப்பதில்லை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
உன் நினைவுகள் என்னை விட்டு
விலகுவதுமில்லை....

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - காதல் நினைவுகள் இறுதி மூச்சு விடும் வரை இருக்குமா .... பரவாய் இல்லையே - நன்று நன்று - சிறு சிறு காதல் கவிதைகள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஒன்றுக்கொன்று தொடர்பாய் அழகாய்..
    சின்ன சின்ன வரிகளில் உணர்வின் பதிவுகள் அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...