"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

காத்திருந்து காத்திருந்து....

பாசத்தில் மூழ்கி
உயிராய் உருகி
உன்மேல் காதலாய்
மனதோடு மயங்கி
உன் உயிரில் கலந்து
கண்ணீரோடு காத்திருப்பேன்
நீ திரும்பி வரும் நாளை எண்ணி.....

3 comments:

 1. ஆகா எனாக்காகவே இந்தக் கவிதை உருவானதோ.......!!!! .
  நானும் என் சகோதரியின் வருகைக்காக் காத்திருக்கின்றேனே!:...........
  இந்த அழகிய கவிதைபோல் .நன்றி சகோ பகிர்வுக்கு .........

  ReplyDelete
 2. காதல் கவிதைகள் அருமை - காத்திருததலும் சுகமே ! - நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. இந்த நினைவுகள் படுத்தும் பாடுதான் ..
  ஆனால் அதுவே வலிமையாய் மாறி பிரிந்தவரை சேர்த்து வைத்திடும் மந்திரமாய்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...