"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

காதல் என்றும் தோற்றதில்லை

காதல் தோல்வியை கொடுத்ததுண்டு ஆனால்
காதல் என்றும் தோற்றதில்லை.
மதியையும் வென்றிடும் காதல்
கற்பனை சிற‌கை த‌ட்டி விடும் காத‌ல்

காத‌ல‌ன் காத‌லியை தொலைத்தாலும்
வெறித்த‌ன‌மாக‌ நேசித்துக் கொண்டி தானிருப்பான்.
நினைவுக‌ளை அவ‌ள் நினைவுக‌ளை
அசை போட்டுக்கொண்டுதான் இருப்பான்.

அவ‌ள் உட‌லை நேசித்திருந்தால்
விட்டிருப்பான் என்றோ அவ‌ளை
க‌ர்ப்பிணியாக்கி.
உள்ள‌த்தை நேசித்த‌தால் தான் இன்று
க‌விதையாக்கி பித‌ற்றிக்கொண்டிருக்கிறான்....

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - காமம் இல்லாத காதல் - காதலி பிரிந்து விட்டாலும் காதலன் அவளை சுலபமாக மறக்க மாட்டான். இன்ப நிக்ழ்வுகளின் நினைவுகளை அசை போட்டு மகிழ்ந்து கொண்டிருப்பான் - காதல் கவிதைக்ளீல் பிதற்றிக் கொண்டிருப்பான். இயல்பான கவிதை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. உள்ளம் என்றும் நேசத்திற்கே சொந்தம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...