"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

கன்னிக்காதல்

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடை தந்தேன்
என் கன்னி காதலுக்கு....

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - ஆக கன்னி காதலுக்கு கண்ணீரோடு விடை கொடுத்ததோடு காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்றா ? ம்ம்ம் - நல்வாழ்த்துகள் மந்சுபாஷினி. நட்புடன் சீனா

    ReplyDelete
  2. முதல் கவிதையே நட்பு பேசி..

    நல்லதோர் ஆரம்பம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...