"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, September 19, 2007

என் பெயரை நீ உச்சரிக்கும்போது...

திரும்ப திரும்ப நீ உச்சரிக்கும்போது
தான் என் பெயருக்கு இத்தனை அழகா
என்று வியக்கிறேன்.
நீ அழைத்த அத்தனை முறையும்
நான் என்னை ச‌ற்றே ம‌ற‌ந்த‌து உண்மைய‌டா...

3 comments:

 1. அன்பின் மஞ்சுபாஷினி

  அன்பாக பெயரினைக் கூறி அழைத்தால் அன்பு பெருகும் - தனனியே மறக்கத் தூண்டும் -- கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. ஆஹா நம் பெயரை பிரியமானவர் சொல்ல கேட்பதில் கூட ஒரு ஆனந்தம்

  ReplyDelete
 3. உண்மைதான்.. பெயர் என்பது ஓர் அடையாளம் மட்டும் தான் என்பவருக்கு அதன் ஆழ்ந்த உட்பொதிந்த அர்த்தங்களும் ஆனந்தங்களும் புரியப்போவதில்லை. ஒரு காலத்தில் சிறப்பாக மொழியப்படும் பெயர்கள் இன்னொரு காலத்தில் கசப்பாய் மாறுவதும் கூட காலத்தின் கோலம் தான்..

  எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் வரும் .. ‘’ உன் பேரும் தெரியாது..’’ என்னும் பாடல் ஏனோ நினவுக்கு வந்து போனது..

  வியக்கவைக்கும் கவிதாயினி நீங்கள்... வாழிய நலமுடன்..!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...