"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

அன்பால் உலகை ஜெயிக்க முடியாதா?

அன்பால் உலகத்தை ஜெயிக்க
நினைத்தது தவறா?
அன்பால் மனதை அறிய‌
முயன்றது தவறா?
ஏன் இப்படி?
முடியாதா......
பிரிவை தவிர்க்கவே முடியாதா?

3 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - பல சமயங்களில் அன்பும் தோற்கிறது. பிரிவு தவிர்க்க இயலாததாகிறது - என்ன செய்வது ? கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அனபினால் ஆகாததுண்டோ..

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு பழைய தீர்க்கதரிசனக்கவிதை.. வாழ்த்துகள்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...