"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, July 9, 2011

கறுப்புக்கயிறு....

கறுப்புக்கயிறு....

என் கையில் நீ கட்டிய 
கறுப்புக்கயிறு நீரில் நனைந்து
இறுக்கும்போதெல்லாம்
உன் அணைப்பை
நான் நினைவுகூறுகிறேன் அன்பே.....

5 comments:

 1. சுருக்கமான கவிதையாயினும்
  உணர்த்தவேண்டியதை
  நச் சென விளக்கிப்போகும் கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அன்பு நன்றிகள் ரமணி சார்.

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் சரவணன்.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி கலை கருத்துக்கும் இறையிடம் பிரார்த்தமைக்கும்... என்னவருடன் திருப்பதியில் கறுப்புக்கயிறு கட்டிவிட்ட நிகழ்வையே இங்கு கவிதையாய் எழுதினேன்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...