"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, October 1, 2012

அன்பு பரிமாற்றம் வலைச்சரத்தில் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு..

அன்பு உள்ளங்களே....

இன்றுமுதல் ஒருவாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஏற்றிருப்பதால் வலைச்சரத்தில் நாம் அன்புடன் சந்திப்போம்....அதுவரை இங்கு விடுமுறை....


அன்புடன்
மஞ்சுபாஷிணி

9 comments:

 1. வாழ்த்துக்கள் சகோ.முகபுத்தகத்தில் நான் அனுப்பிய குறுந்தகவல்களை பார்க்கவும்.:)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.வலைச்சர ஆசிரிர பணியை சிறப்புற நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி.

  ReplyDelete
 4. சாதனை படைத்திட வாழ்த்துகள் அக்கா.!

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரிர பணியை சிறப்புற நிறைவேற்ற வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...உங்கள் ஆசிரிய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 7. உங்களை போல உள்ள நல்லோர் மனதில் இடம் பிடித்தது மட்டமல்லாமல் உங்களின் கரங்களால் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த படுகிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் பொன்னான மனசுக்கு எனது இதயம் கலந்த நன்றிகள். வேலையின் காரணமாக உனடியாக பதில் தரமுடியவில்லை, அதறகாக மன்னிக்கவும். வாழ்க வளமுடன்

  ReplyDelete
 8. ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...