"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

அம்மா என் அம்மா.....

காற்றாக காற்றில் வீசும் மணமாக 
ஒலியாக அயிகிரி நந்தினி பாடலாக 
உணர்வாக உன்னை தழுவும் நினைவாக 

அன்பாக அன்பில் தோய்த்த மனமாக 
காணும் இடமெல்லாம் உன் பார்வையாக 
நீ தொழும் தாயாக உன் தெய்வமாக 

உன்னுடனே சுற்றி கொண்டிருக்கும் 
உன் அம்மா நான் 
மகனே நலமா? 

தாயின் சிதையின் புகையில் 
என் தாயின் கலங்கிய உருவம்......

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உன்னுடனே சுற்றிக்கொண்டிருக்கும் உன் அம்மா..கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்பு நன்றிகள் ராஜேஷ் கருத்து பதிந்தமைக்கும் இந்த கவிதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...