"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

ஹைக்கூ....

கள்ளிப்பால்.... 
கள்ளிப்பால் பாலாடையில்
குழந்தையின் அழுகுரல் பசியில்....ரத்த தானம்.....
ரத்தம் விற்றேன்
உலை கொதிக்கிறது....


உயிர்ப்பூ....
என்னை தந்து 
உன்னை புதுப்பித்தேன்.....No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...