"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

உன் மேல் விருப்பம் தான்....

விருப்பம் தான் உன்னை ஒருதலையாய்
நான் விரும்புவது விருப்பம் தான்
நான் வேண்டாமென நீ ஒதுங்கியப்போதும்
உன் காலை சுற்றி வர என்றும் 
எனக்கு விருப்பம் தான்
 

என்னை ஒதுக்கி வைத்தாலும் பாவையே
உன் ஓரக்கண்பார்வை என்னை பார்ப்பது
எனக்கு விருப்பம் தான் இன்னும்
என்னை கொல்லாத உன் அப்பனிடம்
என்னை பற்றி கூறாது கைக்கோர்க்க
 

உன்னோடு என்னை சேர்த்து என்னை
உன்னிடம் தொலைக்க எனக்கு இன்னமும்
உன் மேல் விருப்பம் தான்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...