"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

காத்திருந்து....

காத்திருந்து தவிக்கும்போது
காதலித்தவன் பிரிந்தபோது
பிரிவின் வலியை உணரும்போது
காதலன் வேறு பாதையில்
புது காதலியுடன்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...