"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

அன்புடன் உன் பக்தை....

தொந்திரவே தராத மனைவி
கணவர் எனக்கு தந்த பட்டம்
ஏமாந்த சோனகிரி அம்மா
பிள்ளைகளின் செல்ல மொழி
 

எல்லாம் கேட்டு அன்பு சிரிப்புடன்
அமைதி மனதுடன் வேண்டுகிறேன்
இறைவா என்றும் கணவர் பிள்ளைகள்
ஆரோக்கியமாக நல்லவராக வல்லவராகஇப்பிறவியில் நான் பெற்றவை போதும்
அன்பில் மூழ்கி திளைத்ததும் போதும்
இனி முக்தி ஒன்றே போதுமே
என்று வேண்டும் உன் பக்தை.......

1 comment:

  1. உண்மைதான் தோழி !
    மனம் நிறைவாய் வாழ்ந்த பின்னே
    இளம் வயது என்றும் பாராமல் நாம் வேண்டும் வரம்
    ஒன்று இதுவாகத்தான் இருக்க முடியும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...