"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, August 4, 2011

வார்த்தைகள்....

காதலில்
திக்கி திணறுகிறது…..

அழுகையில்
வெம்பி வெதும்புகிறது….

கோபத்தில்
இரக்கமில்லாது 
பிரிவைத் தூண்டுகிறது…..

மகிழ்ச்சியில்
நிலை கொள்ளாமல் 
தவிக்கிறது….

மயக்கத்தில் ஆழ்த்துகிறது……
வசியம் செய்கிறது…..

ஊடல்களில்
தப்பி மனதுக்குள் 
செல்கிறது…

ஒருவரையொருவர்
அறிய உதவுகிறது….

ஒன்றாய் இணைக்கிறது….

கூடலில்
மனம் அமைதிக்கொள்கிறது….

கொஞ்சம் ஓய்வெடுக்கிறது
மௌனத்தில் உறைகிறது...


வார்த்தைகள்...

7 comments:

 1. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வார்த்தைகள் கூடலில் தவிக்கிறது - அசத்தல்

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 5. ஒருவரையொருவர்
  அறிய உதவுகிறது….

  வேதா.இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 6. ஒருவரையொருவர்
  அறிய உதவுகிறது….

  ஒன்றாய் இணைக்கிறது….

  வார்த்தைகள்...

  வெகு அழகான ’வார்த்தைகள்’ மஞ்சு!
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  VGK

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...