நெல்லிக்காய் ஊறுகாய்
10 பெரிய நெல்லிக்காய் இட்லி வேகவைப்பது போல் தண்ணீர் ஊற்றாமல் வேகவைத்து வெறும் வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தையம், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் போதுமான அளவு உப்பு , வறுத்த பொடியையும் மிளகாய் தூளையும், உப்பையும் கலந்து நெல்லிக்காயை கொட்டை நீக்கி விட்டு கரண்டியால் மசித்து, வாணலி வைத்து நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் நெல்லிக்காயை எண்ணையில் வதக்கி மிளகாய் தூள் வறுத்து பொடி செய்த கடுகு தூள் வெந்தய தூள் பெருங்காயத்தூள் உப்பு கலந்து இறக்கவும்.... தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சப்பு கொட்டி சாப்பிட நல்லா இருக்கும் ரொம்ப

Tweet |
நெல்லிக்காய் ஊறுகாய் உடலுக்கு நல்லது.. பதிவுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஆயுளை அதிகரிக்கவும் வைப்பது நெல்லிக்காய்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்...